Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குசினிமா பாடல்கள்நா ரெடி பாடல் வரிகள் | Naa Ready Song Lyrics in Tamil -...

நா ரெடி பாடல் வரிகள் | Naa Ready Song Lyrics in Tamil – Best Top 4

Date:

- Advertisement -

நா ரெடி பாடல் வரிகள் | Naa Ready Song Lyrics in Tamil

திரைப்படம்லியோ
இயக்குனர்லோகேஷ் கனகராஜ்
தயாரிப்பாளர்லலித் குமார்
பாடகர்கள்விஜய், அனிருத் ரவிசந்தர், அசல் கோலார்
இசையமைப்பாளர்அனிருத் ரவிசந்தர்
பாடலாசிரியர்விஷ்ணு இடவன்
நடிகர்கள்விஜய், கவுதம் வாசுதேவ் மேனன், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன்
Naa Ready Song
Naa Ready Song

Naa Ready Song Lyrics in Tamil

நா ரெடிதான் வரவா…
அண்ணன் நான் இறங்கி வரவா…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா…
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா…

நா ரெடிதான் வரவா…
அண்ணன் நான் தனியா வரவா…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

திறன் நடுங்குற பறை அடிக்கிற…
நான் ஆடத்தான்…
விரல் இடுக்குல தீ பந்தம்…
நா ஏத்ததான்…

பத்தாது பாட்டில் நான் குடிக்க…
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க…
சியர்ஸ்…
கெடா வெட்டி கொண்டாங்கடா…
என் பசி நான் தணிக்க…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பொகயில அறுவடைக்கு தயாரான…
ஆப்பனட்ட களையெடுத்து…
தலைவலிய போக்கிபடுது…
எங்க தலையெழுத்து…
ஆடாத ஆட்டம் போட்டா…
கட்டி வச்சி கோணிலே கட்டி…
லாரிலே ஏத்தி…
அறுத்துப்போட அனுப்பிடுவோம்…
ஃபேக்டரிக்கு…

டேய்… எல்லா புளூபிரிண்ட் உம்…
தெரியும் மிஸன் சக்சஸ்ஃபுல் ஆ முடியும்…
அடேய் வந்தா உன்னையும் படையல் வப்பேன்…
கொலசாமிக்கி அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு…
கேங்ல இல்ல பொய் புரட்டு…
விளையாட் போல வேல நடத்தும்…
வேல்டு வைடு லிங்…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஏ… எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்…
உருவாதுடா நம்ம டூல்ஸ்…
அத்தன பேரு அசைவம்…
ஒரே மாரி சிங்க்…

சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்டா…
கெலிச்சி கெலிச்சி களச்சி போயிட்டேன்…
பத்தவச்சு போகய உட்டா…
பவர் கிக் இன்…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

போகயில போகயில…
பவர் கிக் இன்…

மிளக தட்டி முட்டி…
குழம்புல கொத்திக்குது பார்…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அந்த கால் அழகு…

அடி தடி வெட்டு குத்து…
எங்க வீட்டு சமையல் வர…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அட கலந்திருக்கு…

கத்தி கத்தி பல இங்க…
என்ன குத்த காத்திருக்கு…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதுதான் கணக்கு…

இந்த கத்தி வேற ரகம்…
வேனா ஸ்கெட்ச்சி எனக்கு…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

புரிதா உனக்கு…

ஆ… புரிது புரிது…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மில்லி உள்ள போனா போதும்…
கில்லி வெளிய வருவான்டா…
மில்லி உள்ள போனா போதும்…
கில்லி வெல்ல வருவான் பார்…

ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு…
கேட்டாலே அதிரும் பார் உனக்கு…
போஸ்டர் அடி அண்ணன் ரெடி…
கொண்டாடி கொழுத்தனும் டி…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நாநா…
ஏ… அண்ணன் வரார் வழிவுடு…

நா ரெடிதான் வரவா…
அண்ணன் நான் இறங்கி வரவா…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா…
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா…

நா ரெடிதான் வரவா…
அண்ணன் நான் தனியா வரவா…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

திறன் நடுங்குற பறை அடிக்கிற…
நான் ஆடத்தான்…
விரல் இடுக்குல தீ பந்தம்…
நான் ஏத்ததான்…

பத்தாது பாட்டில் நான் குடிக்க…
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க…
சியர்ஸ்…
கெடா வெட்டி கொண்டாங்கடா…
என் பசி நான் தணிக்க…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Villain Yaaru Song Lyrics in Tamil

மாயா ஒரு லெஸ்பியன்.. அவ ஒரு மோசமான பெண்..

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories