தமிழ் சினிமாவில் முக்கியமான திரைப்பட டைரக்டர்களில் ஒருவர் மிஸ்கின். இவர் இயக்கத்தில் கடைசியாக ரிலீசான சைக்கோ திரைப்படம் பிளாக் பஸ்டர் அளவில் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து பிசாசு 2 திரைப்படத்தை இயக்கினார்.

இப்படம் சில பல காரணத்தால் இதுவரை வெளிவரவில்லை. அதே போல் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விஷாலுடன் உண்டான மனகசுப்பினால் வெளியேறினார். மேலும் தற்போது விஜய் சேதுபதியை வைத்து Train எனும் படத்தை இயக்கி வருகிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : T20 World Cup: எங்களால் எந்த டீமையும் வீழ்த்த முடியும் – ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்
மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்து 2012ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் முகமூடி. இப்படத்தின் மூலம் தான் நடிகை பூஜா ஹெக்டே திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் தோல்வியை தழுவியது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

முகமூடி முதல் ஹீரோ
இந்த நிலையில் சூப்பர் ஹீரோ கதையில் உருவான இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஜீவா இல்லையாம். நடிகர் சூர்யா தான் இப்படத்தின் முதல் ஹீரோ என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதால் அவருக்கு பதிலாக ஜீவாவை நடிக்க வைத்துள்ளனர் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க : உங்களுக்கு இந்த பகுதியில் மச்சம் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி.. மச்ச சாஸ்திரம் கூறுவது என்ன?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇