Mother Maiden Name Meaning in Tamil : அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம். இப்பதிவில் Mother Maiden Name Meaning in Tamil பற்றி தெரிந்துகொள்ளபோகிறீர்கள் வாங்க. பொதுவாக நம்மில் நிறைய பேருக்கு பல ஆங்கில வார்த்தைகளின் பொருள் என்ன என்பது தெரியாது. அந்த வகையில் உங்களுக்கு Mother Maiden Name என்பதன் தமிழ் அர்த்தம் தெரியவில்லை என்றால் அதற்கான பொருளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

Mother Maiden Name என்பதைபற்றி நாம் நிறைய இடங்களில் பார்த்தும், பிறர் சொல்ல கேட்டும் இருப்போம். ஆனால், அவற்றின் பொருள் என்பது நம்மில் அதிக பேருக்கு தெரியாது. நீங்கள் Mother Maiden Name Meaning in Tamil அறிந்துகொள்ள விரும்பினால் இது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். Mother Maiden Name என்பதற்கான அர்த்தத்தை உதாரணத்துடன் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Mother Maiden Name Meaning in Tamil
Mother’s Maiden Name என்றால் தமிழில் கல்யாணம் ஆவதற்கு முன்னால் உங்கள் அம்மாவின் பெயர் என்பது பொருள் ஆகும். திருமணத்திற்கு முன்னால் உங்கள் அம்மாவின் பெயருக்கு முன்னால் உள்ள Initial -ளையும் பெயர்க்கு பின்னால் உள்ள பெயரினையும் சேர்த்து எழுதுவது ஆகும்.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், கணவர் பெயர் இல்லாமல் திருமணம் ஆவதற்கு முன்பாக அவளின் முழு இயற்பெயர் என்பது ஆகும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஒரு பெண்ணிற்கு திருமணம் நடந்த பிறகு, அப்பெண்ணின் பெயர் Initial மாறும். அதுமட்டுமின்றி, அவர் பெயர்க்கு பின்னால் கணவரின் பெயர் இருக்கும். அதுவே கல்யாணத்திற்கு முன்பாக பெண்ணின் அப்பா பெயர் அல்லது அவளின் இயற்பெயர் மட்டுமே இருக்கும். இதனை தான் Mother’s Maiden Name என்று சொல்வார்கள்.
இதையும் படிங்க : தாய் ஐஸ் டீ யை எப்படி செய்வது?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Mother Maiden Name Means With Example:
உதாரணமாக திருமணம் செய்வதற்கு முன்பாக ஒரு பெண்ணின் பெயர் மு.சிவரஞ்சனி அல்லது சிவரஞ்சனி முத்து என்று வைத்துக்கொள்வோம். இது அவளுடைய இயற்பெயர். சிவரஞ்சனி முத்து என்பதில் முத்து என்பது அப்பெண்ணின் அப்பா பெயர். எனவே, Mother Maiden Name குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த இடத்தில் நீங்கள் உங்கள் அம்மாவின் பெயர் திருமணத்திற்கு முன்பாக எப்படி இருந்ததோ அதை குறிப்பிட வேண்டும்.
Maiden Meaning in Tamil:
maiden என்றால் தமிழில் கன்னி என்று பொருளாகும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Maiden Name Meaning in Tamil:
maiden name என்றால் கல்யாணத்துக்கு முன் இருந்த ஒரு பெண்ணின் பெயர் ஆகும்.
இதையும் படிங்க : பெயரை பார்த்து ராசி கண்டுபிடிப்பது எப்படி.?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇