Thursday, July 10, 2025
Homeதெரிந்து கொள்வோம்Moo Varisai Words in Tamil : மோ வரிசையில் இருக்கிற சொற்கள் …!

Moo Varisai Words in Tamil : மோ வரிசையில் இருக்கிற சொற்கள் …!

Date:

- Advertisement -

Moo Varisai Words in Tamil : இந்த உலகில் மனிதராக பிறந்த அனைவருக்கும் தங்களுடைய மனதில் பலவிதமான எண்ணங்கள், ஆசைகள் இருக்கும். இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். அதாவது ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அணைத்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஒரு சிலர் உலகில் உள்ள எல்லா அழகான இடங்களுக்கும் சென்று வரவேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் ஒரு சிலருக்கு உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசைகள், அப்படிப்பட்ட ஆசை இருக்கிறவர்கள் அனைவருமே ஒரு மொழியை கற்று கொள்வதற்கு முன்னால் அந்த மொழியில் இருக்கிற சொற்களை தான் கற்று கொள்வார்கள் .அதனால் தான் இந்த பதிவில் நமது தமிழ் மொழியின் மோ வரிசை சொற்கள் பற்றி பதிவிடுகிறோம் .எனவே இந்த பதிவினை முழுவதும் படித்து பயன் பெறவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Moo Varisai Words in Tamil
Moo Varisai Words in Tamil

மோ வரிசை தமிழ் வார்த்தை (Moo Varisai Words in Tamil:)

  • மோவாய்
  • மோக்கம்
  • மோழல்
  • மோகப்பார்வை
  • மோழை
  • மோகன்
  • மோனம்
  • மோகித்தல்
  • மோகனசாத்திரம்
  • மோதனம்
  • மோத்தை
  • மோகநீயம்
  • மோர்
  • மோகனப்படைக்கலம்
  • மோதிரம்
  • மோகனநாட்டியம்
  • மோகினி
  • மோலி
  • மோருதல்
  • மோகி

Most Read : இந்த 6 ஓவியங்களில் ஒன்றை வைத்தால் பிரச்சனைகள் அனைத்தும் சீக்கிரம் சரியாகிவிடுமாம்…!

  • மோகினிப்பணம்
  • மோதகக்கையன்
  • மோகிப்பு
  • மோதகப்பிரியன்
  • மோக்கட்டை
  • மோதகம்
  • மோசகன்
  • மோதயந்தி
  • மோசனம்
  • மோதிரகண்ணி
  • மோசம்
  • மோதிரக்கள்ளி
  • மோசிகை
  • மோதை
  • மோடசகன்
  • மோனை
  • மோடன்
  • மோப்பி
  • மோட்சமார்க்கம்
  • மோறா
  • மோட்டுத்தனம்
  • மோவாய்க்கட்டை

Watch Video : 300இல் இருந்து 400 பேரை அசால்ட்டா ஏற்றிக் கொண்டு செல்லலாம்!! 

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories