Thursday, July 10, 2025
Homeஆன்மீகம்Mesham New year Rasi Palan | மேஷம் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2024..!

Mesham New year Rasi Palan | மேஷம் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2024..!

Date:

- Advertisement -

Mesham New year Rasi Palan : இந்த பதிவில் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2024 பற்றி பார்க்கலாம் ..!

Mesham New year Rasi Palan
Mesham New year Rasi Palan

மேஷம் : Mesham New year Rasi Palan

மேஷம் ராசி நேயர்களே ! 2024 ஆம் வருடத்தை பொறுத்தவரையில் சனிபகவான் எந்தவொரு இடப்பெயர்ச்சியும் செய்யவில்லை, சனிபகவான் வக்ரம் மட்டும் அடைகிறார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வருடத்தின் பாதியில் மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். ராகு – கேது கிரகங்கள் எந்தவொரு இடப்பெயர்ச்சியும் செய்யவில்லை. மேஷம் ராசியை பொறுத்த வரை சனி பகவான் 11ஆம் இடமான லாபாதிபதி, ஆதாயப்பலன் ஸ்தானத்தில் இட அமர்வு செய்துள்ளார். 1 ஆம் இடமான ஜென்மத்தில் குருபகவான் உள்ளார்.

வேலை வாய்ப்பு என்று பார்க்கும்போது எதிர்பார்க்கக்கூடிய வகையிலான மாற்றங்கள் இருக்கும். பதவி உயர்வு, புதிய வேலை, சம்பள உயர்வு போன்ற செயல்களை எதிர்பார்க்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உங்கள் ராசிக்கு ராகு -கேது வினால் எந்தவொரு தொந்தரவுகளை கொடுக்காது. மேஷம் ராசிக்காரர்களுக்கு புது வருடம் முழுவதும் நன்றாகவே இருக்கும். மேலும் 2024 ஆம் வருடம் பிற்பாதியில் 1 ஆம் இடமான ஜென்மத்திலிருந்து குருபகவான் 2 இடமான குடும்ப ஸ்தானதிற்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு குருபகவானின் இடப்பெயர்ச்சி 90 சதவீதம் நேர்மறையான பலன்களை கொடுப்பதாய் இருக்கும்.

Read Also : யுவஸ்ரீ பெயருக்கு அர்த்தம் என்ன !

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நீங்கள் காதல் வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தால் உங்கள் காதலை உங்கள் வீட்டில் பெற்றோரிடம் கூறி அவர்களின் சம்மதத்தை பெறுவீர்கள். 2024 ஆம் வருடத்தில் 12 மாதங்களில் 8 மாதங்கள் குருபகவானின் அருளால் அனுகூலமான பலன்கள் நடக்கும்.

குழந்தை பாக்கியம் வேண்டிகாத்திருப்போருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மேலும் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை காண்பீர்கள். அசையும்,அசைய சொத்துக்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also: வீட்டுல பட்டாணியும் உருளைக்கிழங்கும் இருக்கா? அதுல குருமா செய்யுங்க…

கட்டிய வீட்டை புதுப்பித்தல், புதிய வீடு கட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவீர்கள். மேலும் தங்கநகை சார்ந்த தொழிலில் முதலீடு செய்வீர்கள்.பழைய வண்டி வாகனங்களை கொடுத்துவிட்டு,புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மாணவர்களை பொறுத்தவரையில் பெரிய அளவில் எந்த பிரச்சனைகளும், தொந்தரவுகளும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொந்தரவுகள் இருக்கும். பெரிய அளவில் தொந்தரவுகள் இருக்காது.

குடும்ப வாழ்க்கை என்று சொன்னால் கணவன் – மனைவி இடையில் அன்பு அதிகரிக்கும்.குடும்பத்தலைவிகள் திருப்தியான வாழ்க்கையை வாழ்வீர்கள். மொத்தத்தில் அதிகாரம், முன்னேற்றம், தன்னம்பிக்கை, பணபலம் போன்றவைகளை எதிர்பார்க்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Follow Insta Page

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories