பிரபல சமையல் கலைஞரும் தொழிலதிபரும் ஆன மாதம்பட்டி ரங்காராஜூவின் சமையலை இது வரை ருசிபார்த்துள்ள பிரபலங்களின் போட்டோஸ் தற்போது இணையத்தில் எல்லோருடைய கவனத்தையும் பெற்று வருகிறது.
வகை வகையான அறுசுவை உணவுகளில் புதுமையை புகுத்தி சமைப்பதில் தலை சிறந்தவர் பிரபல சமையல் கலைஞரும், தொழிலதிபருமான மாதம்பட்டி ரங்கராஜ்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
சமையல் தொழிலை கார்ப்பரேட் அளவுக்கு முன்னேறச்செய்த பெருமை இவரை சாரும். சமையல் தொழிலில் பல சாதனைகளை படைத்து கொண்டிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் நடுவராக இருந்து வருகிறார்.

மாதம்பட்டி ரங்கராஜன் அறுசுவை உணவை எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், எல்.முருகன் மற்றும் முன்னணி நடிகர், நடிகைள் என பலரும் ருசித்துள்ளனர்.
இவர் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று சமைத்து அசத்தியுள்ளார். சமையலில் இத்தனை வகை உள்ளதா என்று மக்கள் பிரம்மிக்கும் வகையில் பல ரெசிபீக்கள் இவர் கைவசம் இருக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பிற மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இவரின் சமையலுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். இவரின் சமையலுக்கு பேன்ஸ்களாக பொது மக்களும் பல பிரபலங்களும் உள்ளனர்.
இதையும் படிங்க : விநாயகருக்கு எந்தெந்த பிராத்தனைக்கு எத்தனை தேங்காய் உடைக்க வேண்டும்..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதுவரை மாதம்பட்டி ரங்கராஜ் பல உச்ச பிரபலங்களின் வீட்டு விழாக்களில் சமைத்து அசத்தியுள்ளார். எந்தெந்த பிரபலங்கள் மாதமபட்டி ரங்கராஜன் சமையலை ருசித்து உள்ளனர் தெரியுமா?
கோலிவுட், பாலிவுட், டோலிவுட், மோலிவுட் என திரையுலகை சார்ந்த பல பேர்கள் மாதம்பட்டி ரங்கராஜன் சமையலை ருசித்ததோடு மட்டுமின்றி அவரின் சமையலை பாராட்டி புகழ்ந்துள்ளனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் சமையலை ருசித்த பிரபலங்களின் போட்டோஸ் வெளியாகி இணையத்தில் வைரலாகி வலம் வருகிறது.
அட இவர் இதனை பேர் விஷேஷங்களுக்கு சமைச்சுருக்காரா, இத்தனை பிரபலங்கள் இவரது சமையலை ருசிச்சுருக்காங்களா என்று ரசிகர்கள் பலரும் அந்த போட்டோஸ்களை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : இந்த வயசுலயும் பாட்டி செஞ்சிட்டு இருக்கிற வேலையை பாருங்க!!! எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு தொடரும் பாட்டியின் செயல்!!!