Maanasa Choudhary in tamil : தெலுங்கு பொண்ணு சிருகுரி மானசா சவுத்ரி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. முடித்துள்ளார். மானசாவின் கனவு எப்போதும் மாடலிங் மற்றும் நடிப்பை பற்றியே இருந்தது.

அவர் 16 வயதிலேயே மாடலிங் உலகிற்குள் நுழைந்தார். நடனம், நீச்சல், ஸ்கேட்டிங் மற்றும் துப்பாக்கி சூடு போன்ற பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார். இவர் ரவிகாந்த் பெரும்பு இயக்கிய ‘பப்பில்கம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : இறால் மிளகு வறுவல் செய்வது எப்படி? Iral milaku varuval seivathu eppadi?
Maanasa Choudhary in tamil
தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்து அவர் பேசும் போது தமிழ் படத்தில் அறிமுகமாகத்தான் விரும்பினேன் ஆனால் தெலுங்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தது என்றாலும் இப்போது தமிழ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு தமிழ் நன்றாக பேசத் தெரியும். நான் நடிக்கும் படங்களில் நானே தமிழில் டப்பிங் பேசுவதற்கும் முடிவு செய்து இருக்கிறேன். நான் நடிக்கும் படத்தை பற்றிய முறையான அறிவிப்புகள் தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடுவார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க : உங்கள யாரையாவது சனியனேனு திட்டுனா அவர்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇