Thursday, July 10, 2025
Homeசைவம்Lemon Satham Easy | சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

Lemon Satham Easy | சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

Date:

- Advertisement -

Lemon Satham Easy : அனைவருக்கும் பிடித்தமான வெரைட்டி ரைஸ் எலுமிச்சை சாதம் ஆகும். அதுமட்டுமில்லாமல் இந்த உணவினை சுலபமாக செய்து கொள்ளலாம். வீட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கும்,மற்றும் பள்ளிக்கு செல்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மதிய உணவாக கொடுத்து அனுப்பலாம். இந்த உணவை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Lemon Satham Easy | சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?
Lemon Satham Easy | சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

இந்த உணவு எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் வீட்டில் அடிக்கடி செய்வார்கள். எலுமிச்சை உணவை எப்படி செய்யலாம் என்று பதிவில் காணலாம்.இந்த பதிவினை பார்த்து நீங்களும் இந்த உணவை செய்து பாருங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Equipment – ஒரு கடாய்

தாளிக்க தேவையான பொருள்கள் : Lemon Satham Easy

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 3 காஞ்ச மிளகாய்
  • 10/15 கடலை ,முந்திரி பருப்பு
  • 3 பச்சை மிளகாய்
  • 1/4 டேபிள் ஸ்பூன் பெருங்காய பொடி
  • 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • கருவேப்பிலை சிறிதளவு
  • 2 கப் அரிசி
  • 2 எலுமிச்சை பழம்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயில் எண்ணெயினை ஊற்றவும்,அந்த எண்ணெய் சூடானதும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு சேர்த்து நிறம் மாறும் வரையில் வறுக்கவும். பிறகு அதில் கொஞ்சம் முந்திரி பருப்பு மற்றும் கடலை பருப்பு இவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Must Read : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!

வறுத்த பின்பு காஞ்ச மிளகாய்,பச்ச மிளகாய் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து கிளறவும். பிறகு அதில் பெருங்காய பொடி,மஞ்சள் தூள் சேர்ந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.சிறிது நேரம் வரை ஆறவிடவும். ஆரிய பின்னர் அதில் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு அதில் வேகவைத்தசாதம் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
இப்பொது நமக்கு அருமையான,சுவையான எலுமிச்சை சாதம் தயார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஊட்டச்சத்து (Nutrition)

Calories: 29kcal | Potassium: 3mg | Carbohydrates: 3g | Vitamin C: 88mg | Fiber: 11g | Iron:3mg | Calcium: 2mg

Must Watch : த்ரிஷாவின் டாப் பியூட்டி சீக்ரெட் இதுதான்..

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories