Thursday, July 10, 2025
Homeபொழுதுபோக்குKarunas speak SuperStar Vijayakanth : அவர்தான் சூப்பர்ஸ்டார்!. விஜயகாந்த் நிகழ்ச்சியில் பற்ற வைத்தார்...

Karunas speak SuperStar Vijayakanth : அவர்தான் சூப்பர்ஸ்டார்!. விஜயகாந்த் நிகழ்ச்சியில் பற்ற வைத்தார் கருணாஸ்!.. என்ன நடக்குமோ !..

Date:

- Advertisement -

Karunas speak SuperStar Vijayakanth : மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நினைவஞ்சலி கூட்டம்19/ 01/ 2024 லில் நடந்தது. இந்த நினைவஞ்சலி கூட்டம் சம்பந்தமாக நடிகர்கள் கலந்து கொண்டதைப் பற்றி பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தன்னுடைய கருத்துகளை தெரிவித்துள்ளார். பார்க்கலாமா…

Karunas speak SuperStar Vijayakanth
Karunas speak SuperStar Vijayakanth

இந்தக்கூட்டத்திற்கு பல நடிகர்கள் தவறாமல் வந்து விட்டனர். கமல், ஆர்.கே.செல்வமணி, விஷால், பார்த்திபன், மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார் போன்ற பல நடிகர்களும் வந்தனர். இவர்களில் ஆர்.கே.செல்வமணி பேசும்போது கண்டிப்பாக கேப்டனோட பேரை நடிகர் சங்கத்துக்கு வைக்க வேண்டும் என்று சொன்னார். விஷால் என்னை மன்னிச்சிடுங்க சாமி, நான் தப்பு பண்ணிட்டேன் சாமி என மன்னிப்பு கேட்டுள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அவர் பையனுடன் நீங்க விரும்புனீங்கனா நானும் உங்கக்கூட நடிக்கிறேன் என்றார். இதை முன்பே ராகவா லாரன்ஸ் சொல்லி விட்டார். நடிகர் மன்சூர் அலிகான் எப்பவுமே ஏதாவது ஏடாகூடமாக பேசி மாட்டிக்கிடுவார்.

ஆனால் இந்நிகழ்ச்சியில் ரொம்பவே நிதானமா பேசி விட்டார். அவர், மொய்விருந்து வைக்கலாம் என ஆலோசனை கூறினார். அதன் மூலம் கிடைக்கக்கூடிய நிதியைக் கொண்டு நடிகர் சங்கக் கட்டடத்தை வலுப்படுத்தலாம் என்றார். கருணாஸ் பேசும்போது ரியல் சூப்பர்ஸ்டார் விஜயகாந்த் தான் என்றார். இந்த நிலையில் விஜய்யும் அந்தப் பட்டத்திற்காக மல்லுகட்டிக் கொண்டு இருக்கிறார். ரஜினியும் விடாமல் அந்தப் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இப்போ கருணாஸை என்ன பாடு படுத்தப் போராங்களோ என தெரியல. பொறுத்து தான் பார்க்கணு ம். இவர்கள் எல்லாத்தையும் விட முத்தாய்ப்பா பேசியது ஜெயம் ரவி. இவர், கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில வரணும் என்று பேசினார். இவங்களைப் பொறுத்தவரையில என்ன தெரியுதுன்னா, ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டிப் போட்டுக் கிட்டு விஜயகாந்தைப் புகழ்ந்து பேசி இருக்காங்க.

மேற்கண்ட தகவலினை ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவிச்சிருக்கார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : 2023-ல் ஹீரோக்களை ஓவர்டேக் செய்த டாப் 3 வில்லன்கள்!..

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories