Kalabhairava Temple Mayiladuthurai : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே சேத்திரபாலபுரத்தில் அமைந்திருக்கிற பழமை வாய்ந்த காலபைரவர் கோயிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 100 க்கும் மேற்பட்டவர்கள் பூசணிக்காய், தேங்காய், பாகற்காய் இவற்றில் தீபமேற்றி வழிபாடு:

மயிலாதுறை மாவட்டம் குத்தலத்தை அடுத்த சேத்திரபாலபுரத்தில் பழமையுள்ள ஆனந்த காலபைரவர் ஆலயம் இருக்கிறது. நாய் வாகனம் இல்லாமல் மேற்கு பார்த்து அமைந்த இந்த காலபைரவர் கோயிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பாக நடைபெற்றது. பைரவருக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு பால், இளநீர், பன்னீர், குங்குமம் போன்றவற்றை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பூசணிக்காய், தேங்காய், பாவற்காய் இவற்றில் தீபம் ஏற்றி, காலை முதலே திரளான பக்தர்கள் கோயிலை 11 சுற்றுகள் சுற்றி வந்து வழிபாடு நடித்தனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : குளம் இதை வேறு எப்படி எல்லாம் சொல்வார்கள் உங்களுக்கு தெரியுமா?