Itel 5G smartphone : இந்தியாவில் 5 ஜி மொபைல் போன்கள் (5G mobile phones) விற்பனையானது மிகவும் சூடுபிடிக்க துவங்கிவிட்டது. இப்போது மக்கள் அதிகமாக 5 ஜி ஸ்மார்ட்போன்களை (5G Smartphone) வாங்குகிறார்கள். நீங்களும் அப்படி புதிதாக 5 ஜி (5G) போன் வாங்க நினைத்தால், இந்த போனை வாங்கலாம்.
மக்களுக்கு 5 ஜி ஸ்மார்ட்போன்கள் மீது அதிக ஆர்வம் பெருகிவிட்டது 4 ஜி மொபைல் போன்களை (4G Mobile Phones) வாங்கிய பின் 5ஜி போன்களுக்கு (5G Phones) சிறிது காலத்திற்கு பின்பு அப்கிரேட் (Upgrade) ஆவதற்கு பதிலாக இப்போதே மக்கள் அவர்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ற 5 ஜி ஸ்மார்ட் போன்களை வாங்கிவிடுகின்றனர். இப்போது 5 ஜி ஸ்மார்ட் போன்கள் பல விலை பிரிவுகளில் வாங்க கிடைக்கின்றன.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் 5 ஜி ஸ்மார்ட் போன் (India’s cheapest 5G smartphone):
மலிவான விலையில் 5 ஜி மொபைல், மிட்ரேஞ் செக்மென்ட் 5ஜி மொபைல் (Midrange 5G Mobile) பிளாக்ஷிப் 5ஜி மொபைல் (Flagship 5G Mobile) மற்றும் பட்ஜெட் விலை 5ஜி மொபைல் (Budget Price 5G Mobile) என்று எல்லா வகைகைகளிலும் 5 ஜி ஸ்மார்ட் போன்கள் வாங்க கிடக்கின்றன. இதில் குறைந்த விலை மற்றும் பட்ஜெட் 5 ஜி மொபைல்களை அதிகமாக மக்கள் வாங்குகிறார்கள்.

இப்போது இந்தியாவில் மலிவு விலையில் அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஐடெல் P55 5ஜி (itel P55 5G) ஸ்மார்ட்போனை பற்றி இந்த பதிவில் காணப்போகிறோம். இந்த itel P55 5G மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த போனின் விலையை அமேசான் புதிய சலுகையுடன் இன்னும் மலிவாக்கியுள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஐடெல் P55 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் (itel P55 5G Specifications):
இந்த ஐடெல் P55 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை (itel P55 5G Specifications) பற்றி பேசுகையில் இது 6.6″ இன்ச்உள்ள எச்டி+ (HD+) IPS LCD டிஸ்பிளேவை (Display) அமைந்துள்ளது. இதில் பார்க்கவேண்டிய முக்கிமான ஒன்று என்னவென்றால் இது 2 ஆண்டு டிஸ்பிளே ரீப்பிளேஸ்மென்ட் வாரன்டியுடன் (2 Years Display Replacement Warranty)வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 6080 (MediaTek Dimensity 6080) சிப்செட்டோடு வருகிறது. இது மொத்தமாக 12GB ரேம் அம்சத்தை தருகிறது. இதில் 6ஜிபி ரேம் + 6ஜிபி மெமரி பியூஷன் (6GB Memory Fusion) ஆதரவுடன் வருகிறது. இது 128 ஜிபி ஸ்டோரேஜ் (Storage) ஜோடு வருகிறது. மைக்ரோSD கார்டு ஸ்லாட் (microSD card slot) முலமாக 256ஜிபி வரை அதிக ஸ்டோரேஜ்ஜை இது ஆதரிக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Itel 5G smartphone Camera
கேமராவை பற்றி சொல்லப்போனால், இது மெகாபிக்ஸல் உடைய மெயின் கேமராவுடன் (Camera) AI அம்சம் உடைய டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) அம்சத்தை இது ஆதரிக்கிறது. இது 8 மெகாபிக்ஸல் உள்ள செல்பி கேமராவை (Selfie Camera) கொண்டிருக்கிறது. இது 5000mah பேட்டரி (Battery) உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) ஆதரவை கொண்டிருக்கிறது.
ஐடெல் P55 5ஜி போனின் விலை (itel P55 5G Price):
இந்த ஐடெல் P55 5ஜி (itel P55 5G) ஸ்மார்ட்போன் 13,499ரூபாய் என்ற அசல் விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டது. அமேசான் தளத்தில் இப்போது 26 சதவீதம் சலுகைக்கு பிறகு இதன் விலை 9,999ரூபாய் என்று குறைந்துள்ளது. சில குறிப்பிட்ட வங்கி கஸ்டமர்களுக்கு உடனடி 1,000ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கிறது. இதன் முலம் போனை 8,999ரூபாய் விலையில் வாங்குவதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்த அறிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தொழில் நுட்ப செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வி தமிழ் நியூஸ் பாருங்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇