ira khan wedding : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானின் மகள் ஐராவும், ஃபிட்னஸ் டிரெய்னரான நுபுர் ஷிகாரேவும் காதலித்து வந்தனர்.

ira khan wedding
இவர்கனின் காதலை இரு வீட்டிலும் சொல்ல அவர்கள் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் பச்சை கொடி காண்பித்து நிச்சயதார்த்தம் நடத்தினார்கள். அதன் பிறகு ஐராகான், நுபுர் ஷிகாரேவின் திருமணம் மும்பையில் நடந்தது. இந்த திருமணம் மும்பையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் நடந்தது இந்த திருமணத்திற்கு மாப்பிள்ளை ஷார்ட்ஸ் அணிந்து வந்தார். இது அங்கு உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்ததுள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : தனுஷ் அப்படி இருந்தா பிடிக்கும்.. அவர் சீரியசான ஆள் கிடையாது.. நடிகை பிரியங்கா மோகன்
இது பற்றி விசாரித்த போது சான்டா க்ரூஸ் பகுதியில் இருந்து திருமணம் நடக்கும் பந்த்ரா பகுதிக்கு மணமகன் ஓடியே வந்துள்ளார். மாப்பிள்ளை ஆடையில் ஓடி வர முடியாத காரணத்தால் ஷார்ட்ஸ் அணிந்து ஓடி வந்துள்ளார். திருமணத்திற்காக சுமார் 8 கி .மீ தூரம் ஓடி வந்த தகவல் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதன் புகைப்படங்களும் காட்சிகளும் வைரலாகி வருகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : உலகின் மிக பெரிய 10 பணக்கார குடும்பங்கள் ..