Interesting facts about Sri Lanka : இலங்கையை பற்றிய அறியாத உண்மைகள் : இலங்கையின் சீகிரியா யுனெஸ்கோவால் (UNESCO) உலகின் எட்டாவது அதிசயமாக அறிவிக்கப்பட்டது. உலகின் முதல் யானை அனாதை இல்லம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையை அதன் வடிவத்தினால் ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்றும் ‘இந்தியாவின் கண்ணீர் துளி‘ எனவும் அழைக்கப்டுகிறது.
இலங்கையில் அதிகமாகன அளவில் கறுவா உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கையில் இருக்கிற நுவரெலியா பிரதேசம் ‘சிறிய இங்கிலாந்து’ (Little England) என்றழைக்கப்படுகிறது. உலகின் முதன் முதலாக பெண்பிரதமரை கொண்ட நாடு இலங்கை ஆகும். இலங்கையின் தேசியக்கொடி சிங்கக்கொடி இதில் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிவுள்ளது. மாலத்தீவிற்கு அடுத்ததாக தெற்காசியாவில் இலங்கை இரண்டாவது உயர்ந்த கல்வியறிவு விகிதத்தை கொண்டிருக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : கருங்காலி மாலை இவங்கல்லாம் அணிய கூடாது…மீறினா என்ன நடக்கும் தெரியுமா?
Interesting facts about Sri Lanka

இலங்கையில் மக்கள் தலையை ஆட்டும் பழக்கத்தை ஏற்றுக்கொள்வதை வெளிப்படுத்தக்கூடியது என்று கூறுகின்றனர். உலகின் பழமையான மனிதர்களால் நடப்பட்ட மரத்தின் இருப்பிடம் இலங்கையாகும். (ஸ்ரீ மகா போதி) உலகில் இலங்கை பெரிய தேயிலை உற்பத்தியாளர்கள் வரிசையில் நான்காவது இடம். (கென்யா, இந்தியா மற்றும் சீனாவிற்கு பிறகு இலங்கை மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளர்கள்).
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
உலகின் மிகப்பெரிய கடல் பாலூட்டியான நீல திமிங்கலம் , மிகப்பெரிய நிலப் பாலூட்டியான யானையையும் ஒரே நாளில் காணக்கூடிய ஒரே நாடு இலங்கை என்று கூறப்படுகிறது.
Read Also : மொபைல் ஜார்ஜரில் இருக்கிற இந்த குறியீடுகள் எதற்காக தெரியுமா?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇