Iniya Name Meaning in Tamil : பொதுவாக பெற்றோர்கள் கருவில் குழந்தை இருக்கும் போதே அந்த குழந்தைக்கு பெயர்கள் வைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பெயர்களை வைப்பார்கள். அதாவது சில பேர் முன்னோர்கள் பெயர்கள், சில பேர் மாடர்ன் பெயர்கள், சில பேர் நட்சத்திரம், ராசி படி வைப்பார்கள்.

நீங்கள் எப்படியான பெயர்கள் வைத்தாலும் அந்த பெயர்களுக்கு ஒரு அர்த்தம் என்று ஒன்று இருக்கும். அதனை அனைவரும் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. அந்த பெயரை வைக்கும் போது அந்த பெயருக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும், அந்த குழந்தை வளர்ந்த பிறகு நம் பெயருக்கான விளக்கம் என்னவாக இருக்கும் என்று தங்களுடைய போனில் தேடுவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் இனியா என்ற பெயருக்குண்டான அர்த்தம் என்ன என்பதை பார்ப்போம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Iniya Name Meaning in Tamil
இனியா என்ற பெயருக்கு சந்தோசம்,கருணை, ஸ்வீட் என்று அர்த்தமாம்.
உலகில் பெரும்பாலானவர்கள் இந்த பெயரை விரும்பக்கூடியதாக உள்ளது. இந்தபெயரினை விரும்பி இந்த பெயருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆகவே இனியா என்ற பெயரை நீங்கள் தாராளமாக வைக்கலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இனியா என்ற பெயர் உடையவர்கள் எந்தவித சிக்கலான சூழ்நிலைகளிலும் தங்களின் திறமையை கொண்டு அந்த சிக்கலிலிருந்து வெளியே வந்து விடுவார்கள் மேலும் புரியாத விஷயங்களாக இருந்தாலும், அதை மற்றவர்களுக்கு எளிமையாக சொல்லி புரிய வைத்துவிடுவார்கள்.
Watch Video – மொபைல்போனில் கவர் பயன்படுத்துவதனால் தீமைகளா?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இவர்களிடம் சண்டை சச்சரவு வந்தால் வாதாடி ஜெயிக்கமுடியாது. இவர்கள் சொல்வது தான் நியாயம் என்று சொல்வார்கள். சிலோ நேரங்களில் ரொம்ப திமிராக இருப்பார்கள். ஆனால் இந்த பெயருடையவர்கள் எந்த சூழ்நிலையிலும் மிக பொறுமையாக கையாளுவார்கள்.
ஒரு நிறுவனத்தையே நடத்தக்கூடிய திறன் காணப்படும். அதாவது சுருக்கமாக சொன்னால் ஆளுமை திறன் காணப்படும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
எண் கணித முறை:
எண்கணித படி அந்த பெயரின் மதிப்பு 4 ஆக இருப்பதால்,அவர்கள் மிகவும் மென்மையாக பேசுபவர்களாகவும், இரக்க குணம் கொண்டவர்களாகவும்,தயக்க மற்றவர்களாகவும் சுயநலம் மிக்கவர்களாகவும் மற்றும் அனைவரிடமும் அன்பு உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
I- நீங்கள் இரக்கமுள்ளவராக இருப்பீர்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
N- படைப்பாற்றல் உள்ளவராக இருப்பீர்கள்.
I- நீங்கள் இரக்கமுள்ளவராக இருப்பீர்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Y- சுதந்திரமாக வாழ வேண்டும் வாழ்க்கையை என்று நினைப்பவர்களாக இருப்பார்கள்.
A- சுதந்திரம், லட்சியம் போன்றவற்றை குறிக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : யுவஸ்ரீ பெயருக்கு அர்த்தம்