Friday, July 11, 2025
Homeதெரிந்து கொள்வோம்ஒரிஜினல் வலம்புரி சங்கு விலை என்ன தெரியுமா.?

ஒரிஜினல் வலம்புரி சங்கு விலை என்ன தெரியுமா.?

Date:

- Advertisement -

வி தமிழ் டிவி வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் அனைவருமே வலம்புரி சங்கு குறித்து கேள்வி பட்டிருப்போம். வலம்புரி சங்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் சொல்ல கேட்டு இருப்போம். மேலும், இதன் விலை சற்று அதிகம் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், அவற்றின் சரியான விலை என்ன என்பது நமக்கு தெரியாது. எனவே, இப்பதிவில் ஒரிஜினல் வலம்புரி சங்கு விலை என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Original Indian Valampuri Sangu Price

ஒரிஜினல் வலம்புரி சங்கின் விலையானது, சங்கின் வடிவம், அளவு போன்றவற்றை பொறுத்து மாறுபடும். அதாவது, வலம்புரி சங்கு சிறியது முதல் பெரியது வரை என பல்வேறு அளவுகளில் இருக்கின்றது. எனவே, அதன் அளவுகளை பொருத்தும் மாறுபடும் என்று சொல்லப்படுகிறது. சரி வாருங்கள், பொதுவாக ஒரு வலம்புரி சங்கின் உண்மையான விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Original Indian Valampuri Sangu Price
Original Indian Valampuri Sangu Price – Original Indian Valampuri Sangu Price

ஒரிஜினல் வலம்புரி சங்கின் விலை | Valampuri Sangu Price:

வலம்புரி சங்கானது சங்குகளில் ஒருவகை சங்கு ஆகும். இந்த சங்கு இந்து மதத்தில் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. வலம்புரி சங்கின் விலை கூடுதலாக இருந்தாலும் அதனின் பயன் தெறிந்து அதனை அதிக விலை கொடுத்து வாங்கி வீட்டில் வைத்து வழிபாடு செய்வார்கள்.

வலம்புரி சங்குகள் கருமுட்டையாக வளர ஆரம்பித்து பிளவுற்று வளர தொடங்குகிறது. இடம்புரி சங்கிற்கு மேலானது வலம்புரி சங்கிற்கு மேலானது சலஞ்சலம் என்று சொல்லுவார்கள். அதாவது, 1,000 ம் இடம்புரி சங்கிற்கு சமமானது ஒரு வலம்புரி சங்கு. அதேபோல், 1,000 ம் சங்கிற்கு சமமானது ஒரு சலஞ்சலம் என்று சொல்லுவார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வலம்புரி சங்கில் 3 வகைகள் உண்டு. அதாவது, ஆண், பெண் மற்றும் மந்திரி சங்குகள் என 3 வகைகள் உள்ளது. மேலும், ஆப்பிரிக்க வலம்புரி சங்கு மற்றும் இந்திய வலம்புரி சங்கு என்று 2 வகையான சங்குகள் உள்ளது. தெற்கு கேரளாவில் இருந்து கொச்சின் வரை உள்ள இடங்களில் தான் இந்தியன் வலம்புரி சங்கு உற்பத்தி ஆகிறது.

வெற்றிலையை பூஜையில் எப்படி வைக்க வேண்டும் என்று தெரியுமா.?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வலம்புரி சங்கு விலை என்ன.?

இந்தியன் வலம்புரி சங்கு கிராம் அடிப்படையில் விலை கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒரு கிராம் உண்மையான வலம்புரி சங்கு ரூ.35,000 முதல் ரூ.70,000 வரை விற்கப்படுகிறது. இதுதான் ஒரிஜினலான வலம்புரி சங்கு.

ஆப்பிரிக்க வலம்புரி சங்கின் விலை சுமார் 300 ரூபாய் முதல் அதிகபட்சம் 10,000 ம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வலம்புரி சங்கின் அளவுகளை பொறுத்து விலை மாறுபடுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Must Read : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories