Thursday, July 10, 2025
Homeதெரிந்து கொள்வோம்பெயரை பார்த்து ராசி கண்டுபிடிப்பது எப்படி.?

பெயரை பார்த்து ராசி கண்டுபிடிப்பது எப்படி.?

Date:

- Advertisement -

How to find zodiac sign by name : ஆன்மீக நண்பர்களே வணக்கம். மனிதனுடைய வாழ்வில் ஜோதிடம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆகவே தான் குழந்தை பிறந்தவுடன், குழந்தை பிறந்த மணியை வைத்து லக்கினமும், ராசியும், நட்சத்திரமும் கணக்கிட்டு ஜாதகம் எழுதுவார்கள். ஆனால், ஒரு சிலருக்கு ஜாதகமே இருக்காது. எனவே, அப்படி உள்ளவர்களுக்கு பெயரினை வைத்து ராசியை தெறிந்து கொள்ளலாம். அதனை பற்றி பார்க்கலாம் வாங்க.

How to find zodiac sign by name
How to find zodiac sign by name

How to find zodiac sign by name

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மனிதனின் வாழக்கையில் நடக்கும் நன்மை, தீமை என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஜாதகம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.ஆகவே தான் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அடிக்கடி ஜோதிடம் பார்க்க செல்வார்கள். ஜாதகம் பார்ப்பதற்கு மிகவும் முக்கியமான ஒன்று ராசியும், நட்சத்திரமும் தான். ஆனால், சிலருக்கு பிறந்த தேதியே தெரியாமல் இருக்கும். எனவே, அப்படி உள்ளவர்கள் பெயரினை கொண்டு அவர்களின் ராசியை கணிக்கலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பெயரை கொண்டு ராசி கண்டுபிடிப்பது எப்படி.?

மேஷம்:

ஜாதகத்தின்படி, பெயரின் முதல் எழுத்து, அ, ச, சு, சே, ல, லீ, லு, லே இந்த வரிசையில் வந்தால் மேஷம் ராசி என்று சொல்லப்படுகிறது.

ரிஷபம்:

ஜோதிடத்தின் உங்கள் பெயர் ஆனது, உ, ஏ, இ, ஓ, த, தி, வோ இந்த வரிசைகளில் வந்தால் ரிஷபம் ராசி என கூறப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மிதுனம்:

பெயரின் முதல் எழுத்தானது கே, கோ, க, கா, சா, ஹ, ட ஆகிய வரிசையில் ஆரம்பித்தால் மிதுனம் ராசி கணிக்கப்படுகிறது.

கடகம்:

பெரும்பாலும் ஆரம்ப எழுத்து ஹ, ஹே, ஹோ, டா, ஹி மற்றும் டோ ஆகிய வரிசையில் தோன்றினால் கடக ராசி என கணக்கிடப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சிம்மம்:

பெயரின் முதல் எழுத்து ம, மே, மி, டே, டா மற்றும் டி ஆகிய வரிசைகளில் இருந்தால் சிம்ம ராசி என சொல்லப்படுகிறது.

கன்னி:

ஜாதகத்தின்படி, பெயரின் முதல் எழுத்து, ப, ச, ந, பெ, போ மற்றும் பா வரிசைகளில் வந்தால் கன்னி ராசி என கணிக்கப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : Dreamcatcher வாங்குவதற்கு முன் இதை படிங்க!

துலாம்:

உங்கள் பெயரானது ரே, ரோ, ரா, தா, தே மற்றும் து ஆகிய வரிசைகளில் இருந்தால் துலாம் ராசி என கணிக்கப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

விருச்சிகம்:

பெரும்பாலும் லோ, நெ, நீ, நு, யா மற்றும் யீ வரிசையில் பெயர் இருப்பவர்களுக்கு விருச்சிகம் ராசியாக அமையும்.

தனுசு:

ஜாதகத்தின்படி தா, யே, யோ, பி, பு, பா, டா இந்த எழுத்து வரிசையில் பெயர் உள்ளவர்களுக்கு ராசி தனுசாக இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மகரம்:

பெயரின் முதல் எழுத்தானது ஜா, ஜி, கோ, கு, க, கி மற்றும் போ ஆகிய வரிசையில் இருந்தால் மகரம் ராசி என்று கூறப்படுகிறது..

கும்பம்:

பெயரின் முதல் எழுத்து கே, கோ, சா, சு, சோ மற்றும் த வரிசையில் பெயர் இருப்பவர்களுக்கு கும்பம் ராசிஎன்று கணிக்கப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மீனம்:

ஜோதிடத்தின்படி தி, சா, சி, ஜ, தொ மற்றும் து ஆகிய வரிசையில் பெயர் வந்தால் மீனம் ராசியாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஆசிரியைக்கு வளைகாப்பு செய்த மாணவர்கள் : வைரலாகும் வீடியோ காட்சி

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories