Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்உறவுகள்உங்க காதலன்/காதலி சண்டைக்கோழியாட்டம் சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்களா? அப்ப இத முதலில் செய்யுங்க…!

உங்க காதலன்/காதலி சண்டைக்கோழியாட்டம் சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்களா? அப்ப இத முதலில் செய்யுங்க…!

Date:

- Advertisement -

காதல் உறவு மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்றால் அதற்கு மிகவும் முக்கியமானது பொறுமை.ஆனால் காதலர்களில் ஒருவர் கோபப்படுபவராக இருந்தாலும் அந்த உறவில் நாள் தோறும் போர்க்களமாகவே இருக்கும். அடிக்கடி கோபப்படக்கூடிய துணையுடன் பழகும் போது அவர்களின் நடத்தையில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு எதிர்த்து பேசாமல் வாக்குவாதத்தை குறைக்க முயற்சிப்பது விஷயங்களை சரிசெய்ய பயன்படும். அமைதியான மற்றும் ஒத்துப்போகும் நடத்தை மூலம் அந்த சூழ்நிலையை சமாளிப்பது முக்கியம்.

how to deal with an angry partner
how to deal with an angry partner

how to deal with an angry partner

தொடர்ந்து உங்கள் நிலையை தெளிவுபடுத்துதல்,விளக்கங்கள் நிலைமையை இன்னும் பதட்டப்படுத்தும். கோபப்படும் துணையுடன் பழகும்போது ஒருவர் செய்யக்கூடாத செயல்கள் என்னவென்று இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆரோக்கியமான எல்லைகளை அமைத்துக் கொள்ளவும் உங்கள் பங்குதாரர் கோபமாக உள்ள போது குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டியது மிக முக்கியமானது. வரம்புகளைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுவது முக்கியம், ஏனென்றால் இந்த வரம்புகளை மீறுவது மோதல் மற்றும் தவறான புரிதலை கூடுதலாக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆரோக்கியமான எல்லைகளை அமைத்து கொள்வது கோபமான துணைவரை சிறப்பாக சமாளிக்க பயன்படுகிறது. வாக்குவாதம் செய்வதை குறைக்க முயற்சிக்கவும் தொடர்ந்து உங்கள் கருத்துக்களைஎடுத்து சொல்வது மற்றும் விளக்கங்களை கேட்பது மேலும் வாதத்தை சூடாக்குகிறது. எனவே சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு உண்டான உத்தியைப் பயன்படுத்தி வாதத்தை குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். மோதல் வராமல் முடிவுக்கு கொண்டு வர, நிலைமையை அமைதி செய்வதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.

how to deal with an angry partner

பொறுமையுடன் கேட்க வேண்டும் கோபமான இணையை கையாள்வதில் பொறுமையாக இருந்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது முக்கியம். இரண்டு பேருமே தங்கள் கருத்துக்களை கட்டாயபடுத்தி திணித்து, ஒருவவரை ஒருவர் கவலைகளைப் புரிந்து கொள்ளாமல் தீர்ப்புகளை வழங்குவதற்கு முயற்சித்தால், உறவில் புரிதல் உண்டாவதற்கு இடமில்லை. பச்சாதாபத்தை வெளிப்படுத்துவது மற்றும் கோபமுள்ள கூட்டாளியிடம் பொறுமையாக கேட்பது சூடான சூழ்நிலையை ஓரளவு குறைக்க பயன்படும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : செம்பருத்தி செடியில் இருக்கும் மாவு பூச்சியை முற்றிலும் அழிக்க மைதா மாவு போதும் …!

வெளிப்படையாகப் பேச வேண்டும்

வாக்குவாதங்கள் மற்றும் சண்டையை சமாளிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, கோபமான கூட்டாளியுடன் வெளிப்படையாகப் பேசுவது. வாக்குவாதம் மற்றும் சண்டைகளில் ஈடுபடுவதை விட, வெளிப்படையான உரையாடல் இரண்டு பேரும் இணக்கத்தை அடையவும், புரிதல் உணர்வை உருவாக்கவும் பயன்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

how to deal with an angry partner

வாக்குவாதங்களில் ஈடுபட்டுக்கொள்வதால் எந்த விதமான தெளிவையும் கொடுக்காது. தூண்டும் காரணியை புரிந்து கொள்வது உங்கள் காதலன்/காதலி எதிர்த்து பேசுவதற்கு என்ன காரணம்? இந்த கேள்வியை சமாளிப்பது மிக முக்கியம். கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதும் அவற்றைப் பற்றி சிந்திப்பதும் அவற்றைச் சமாளிக்க பயன்படும். இது அவர்கள் பேசும் உணர்ச்சிபூர்வமான பதிலைப் புரிந்துகொள்வது மற்றும் குறைவான எதிர்வினை போன்றவற்றை உள்ளடக்கியது.

இதையும் படிங்க : தேங்காய், தக்காளி சேர்க்காமல் மதுரை நீர் சட்னி செய்வது எப்படி? 2 இட்லி கூடுதலாக சாப்பிடுவாங்க..!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தெரபிஸ்டை நாடவும்

எப்போதும் கோபப்படும் கூட்டாளாரை கையாள, தொழில்முறை வழிகாட்டுதல் மற்றும் ஆதரவினை தேடலாம். தம்பதியர் வைத்தியம் அல்லது ஆலோசனை அமர்வுகள் அடிப்படை பிரச்சனைகளை ஆராய்வதற்கும், தகவல் தொடர்பு திறன்களை மேம்பட செய்வதற்கும், ஆரோக்கியமான சமாளிக்கும் வழிமுறைகளை உருவாக்குவதற்கும் பாதுகாப்பான சூழலை கொடுக்க முடியும்.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories