Happy Thaipusam 2024 : வணக்கம் நண்பர்களே நாளை தைப்பூசம் திருநாள்.. முருகனுக்கு உகந்த நாள்.. உலகமெங்கிலும் இருக்கும் தமிழர்கள் முருகனை நினைத்து வழிபடும் நாள்.. இத்தகைய திருநாளில் தைப்பூசம் வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கு சில Images-ஐ பதிவு செய்துள்ளோம் அவற்றை டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்.

Happy Thaipusam 2024 :
முருகனின் அருளில்
அவன் அள்ளி தரும்
ஆசியில் இந்த நாள்
இன்ப நாளாக அமைய
இனிய தைப்பூசம்
வாழ்த்துக்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வெற்றி வேலனுக்கு
அரோகரா
வீர வேலனுக்கு
அரோகரா
தை பூச வாழ்த்துக்கள்

அறுபடை முருகா அரோகரா
அழகான ஆண்டவனே அரோகரா
துயரங்கள் துடைப்பவனே அரோகரா
உனை தொழுகிறேன் அப்பனே
அறுபடை வேலா என் உற்றவனே
உறவினனே சரவணபவ
உனை அனுதினமும் தொழுகின்றேன்
சுப்ரமணிய வேலா.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பக்தர்களின் குறைதீர்க்கும் பழனிவேலா
பாலகனாய் அவதரித்த கந்தவேலா
பசிப்பிணியை போக்குகின்ற திருச்செந்தூர்வேலா
பற்றுதலாய் உனை பணித்தேன் பாசக்கரா
தைப்பூச திருநாளில் தரணி எங்கும்
சந்தோஷம் கொடுக்க வேண்டும்
அறுபடை வேலா எங்கள் அன்பு வேலா.

நான் பட்டக்கடன் பாரினில் எத்தனையோ
அந்த கடன் எனைதொடாமல் உதவி செய்தாய்
வேண்டும் வரம் தருகின்ற வேலவனே
நான் பட்ட கடன் தீர அருள் புரிவாய்
என் அப்பனே ஆண்டவனே பழனிவேலா.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தைப்பூச திருநாளில் சுப்ரமணியா
சூது,வாது,வஞ்சனைகள்,வராமலே
பகை,.பஞ்சம், பட்டினி இல்லாமலே
பொறாமை, போட்டி அணுகாமல்
அனைவரையும் அன்புடனே ஆட்கொண்டு
உன் அருளை அளித்திடுவாய் அழகு வேலா.

நான் வணங்கும் தெய்வமே
என் கந்தவேலா
உன் வள்ளி தெய்வானையை
கவர்ந்த வேலா
அப்பனுக்கு புத்தி சொன்ன
தணிகை வேலா தைப்பூசத்திருநாள் வாழ்த்துக்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஒளவைக்கு காட்சி தந்த
கன்னி வேலா
அனுதினமும் தொழுகின்றேன்
அழகு வேலா
அரோகரா என்றழைத்தேன்
அறிவு வேலா தைப்பூசத்திருநாள் வாழ்த்துக்கள்.

தைப்பூச திருநாளில் தரணியில்
தம் மக்களை காத்திடுவாய்
அறுபடைவேலா முருகா.
தைப்பூசத்திருநாள் வாழ்த்துக்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

வினையிருந்தால் விரட்டிடுவாய்
தைப்பூச வேலவனே முருகா
வேலோடும் சேவலுமாய்
எனை காத்திடப்பா தைப்பூசத்திருநாள் வாழ்த்துக்கள்.

கருப்பொருளே என்
கண்கண்ட காட்சியே
அருணாச்சலம் ஈன்றெடுத்த
அழகான அருளே
அரோகரா என்றழைக்கும்
அறுபடை வாசா
தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

