மாதம் ஒருமுறை முடியை ட்ரீம் செய்வதன் மூலம் முடியின் வலிமையை உங்களால் அதிகரிக்க முடியும்

வாரம் ஒரு முறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தாலும் முடி அடர்த்தியானது அதிகரிக்கும்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

முட்டையின் வெள்ளை கருவை கொண்டு மசாஜ் செய்வதால் முடியின் வேர் நன்கு பாதுகாக்கப்படும்..

தினமும் மூன்று நான்கு முறை தலைக்கு சீப்பை பயன்படுத்தி சீவுவதன் மூலம் பொடுகு வராமல் தடுக்கலாம்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : வீட்டிலேயே எளிமையாக ருசியான அத்திப்பழம் கீர் செய்யலாம்!

ஹேர் டிரையரை பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் நீங்கள் முடியும் கடினத் தன்மை குறைவதை தடுக்க முடியும்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அவ்வப்போது உருளைக்கிழங்கு மசாஜ், லாவண்டர் ஆயில் ,ரோஸ்மேரி ஆயில் வெங்காயச்சாறு ஆகியவற்றை பயன்படுத்தி மசாஜ் செய்து வரலாம்

முடி ஈரமாக இருக்கும் போது தலைப்புக்கு சீப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இது போன்ற எளிமையான செயல்முறைகளை செய்வதன் மூலம் தங்களுடைய முடி வேகமாகவும் அடர்த்தியாகவும் உங்களால் வளர வைக்க முடியும்.

இதையும் படிங்க : லக்ஷிகா பெயர் விளக்கம்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇