Thursday, July 10, 2025
Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

கதையை விசு சொல்ல அரட்டை அடித்த கண்ணதாசன்… ஆனா பாடல் வந்தது தான் கூஸ்பம்ப்ஸ்!

விசு படம் என்றாலே மக்கள் குடும்பம் குடும்பமாகத் திரையரங்கிற்கு வந்து விடுவார்கள். காரணம் அனைத்துமே குடும்பக் கதை தான். குடும்பத்தில் நடக்கும் சண்டை சச்சரவுகளையும், கடும் சிக்கல்களையும் பின்னிப் பிணைத்து முடிச்சு போட்டு...

சூரி படத்தில் நடிக்கும் பாரதி கண்ணம்மா தொடர் ரோஷினி.. அதுவும் யாருக்கு ஜோடி தெரியுமா?

கண்ணம்மா போலவே வாழ்ந்து கொண்டிருந்த ரோஷினி தீடிரென தொடரில் இருந்து விலகினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா தொடரில் அதிகமான பார்வையாளர்களை கொண்டு நம்பர் 1 இடத்தைப் பிடித்ததொடராகும். இந்த பாரதி கண்ணம்மா...

அஜித் நடிக்க மறுத்த கதையில் நடித்த விக்ரம்!! கடைசியில் அந்த படம் மிக பெரிய வெற்றி.. அது என்ன படம் தெரியுமா?

நடிகர் அஜித் வெற்றி படங்களை காட்டிலும் தோல்வி படங்கள் கொடுத்து இருந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 திரைப்படங்கள்...

இந்தி படத்தில் ரன்பீர் கபூருடன் நடிக்கும் சாய் பல்லவி… வெளியான தகவல்

இந்தியில் முன்னணி நடிகராக உள்ள ரன்பீர் கபூருடன் சாய் பல்லவி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். ராமாயணத்தை கருவாக கொண்ட இந்த படத்தில் சீதா பாத்திரத்தில் சாய் பல்லவி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள்...
- Advertisement -

நடிகை ஜோதிகா எவரெஸ்ட் சிகரத்தில் – ரசிகர்கள் வாழ்த்து

நடிகை ஜோதிகா தற்போது மூன்று இந்தி படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 90-களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அறிமுகமானது அஜித்துடன் வாலி படத்தில்தான். அந்த படத்தில் சோனா என்ற சிறப்புத்தோற்றத்தில்...

அஜித்திற்கு Yes .. விஜய்க்கு No.. நடிகை ஸ்ரீலீலாவின் வேற லெவல் திட்டம் !

நடிகை ஸ்ரீலீலா தெலுங்கில் முன்னணி நடிகையாக அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கன்னட நடிகையான இவர் அடுத்தடுத்து தெலுங்கு நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். மகேஷ் பாபுவுடன் அவர் சமீபத்தில் குண்டூர் காரம்...

நேர்மை தவறாமல் வாழ்ந்த உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கை”கடமை” என்ற பெயரில் திரைப்படமாகிறது!

பணியின் போது நேர்மையுடன் வாழ்ந்து வந்த உதவி கமிஷனர் பணிக்காலம் முடிவடைந்தது. அதன் பின் சட்டத்தை கையில் எடுத்து நேர்மைக்கு புறம்பான எண்ணம் கொண்டு செயல்படும் அயோக்கியர்களை கிள்ளி ஏறிய புறப்படுகிறார். இப்படி ஒரு...

‘டீன்ஸ்’ டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு..

திரையரங்கில் 4 காட்சிகளாக இசை வெளியிடப்பட்டு புதிய உலக சாதனை, இயக்குநர் மணிரத்னம் 'டீன்ஸ்' படத்தின் டிரெய்லரை வெளியிட்டார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 13 இளம் வயதினருக்கு பாராட்டு தெரிவித்த 'டீன்ஸ்'...
- Advertisement -

ஒன்று இணைந்த 2 லேடி சூப்பர் ஸ்டார் நடிகைகள்.. க்யூட் போட்டோக்கள்..!

தமிழ் திரையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் மலையாள திரையின் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டுள்ளது. நடிகை நயன்தாரா கடந்த...

இரட்டை வேடத்தில் த்ரிஷா .. மெகா ஸ்டாருடன்.. ரசிகர்களுக்கு செக்க விருந்து

ஒரு படத்தில் முதன் முதலாக நடிகை த்ரிஷா இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் அந்த படம் திரை உலகின் உச்சத்திற்கே அவரை கொண்டு செல்லும் என்று பேசப்படுகிறது. தமிழ் சினிமாவில் கடந்த இருபது ஆண்டுக்கு...

’தக்லைஃப்’ படத்தில் நடிக்கிறாரா சிம்பு? மணிரத்னத்தின் வேற லெவல் பிளான்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் சிம்பு இணைந்து நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் இது...

Latest stories