Dashvanth Name Meaning: வணக்கம் நண்பர்களே, நாம் பலவகையன மற்றும் தனித்துவம் கொண்ட பெயர்களை தமிழ் அர்த்தங்களுடன் விவரமாக தெறித்து கொண்டு வருகிறோம்.அந்தவகையில் இன்று ஒரு தனித்துவமான மற்றும் மாடர்ன், ஸ்டைல் பெயர்களில் ஒன்றான தஸ்வந்த் என்ற ஆண் பெயருக்கு தமிழ் அர்த்தம் என்ன ? எந்தப்பெரினை எந்த நட்சரத்திரக்காரர்களுக்கு வைத்தால் நன்றாக இருக்கும்.
என்பதைக்குறித்த முழுமையான விவரங்களை இங்கு நாம் பார்க்கலாம்.நம்முடைய பெயருக்கு அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.நாம் வைத்துள்ள பெயருக்கு நமக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கவேண்டும்.அந்தவகையில் உங்களுடைய குழந்தையின் பெயர் தஷ்வந்த் அல்லது உங்கள் பெயர் தஷ்வந்த் ஆக இருக்கிறது என்றால் அதற்கு அர்த்தம் என என்பதை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்துகொள்வோம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Dashvanth Name Meaning
ஸம்ஸ்க்ருதப் பெயரான‘தஶவந்த:’ என்ற பெயரை கொன்று ‘தஷ்வந்த்’ என்று வடநாட்டவர்கள் அழைக்கிறார்கள்.. தஶவந்த என்றால் பத்து குணங்கள் கொண்டவன்.
அவைகள் :
1 . வீரம்
2 . வலிமை
3 . அன்பு
4 . ஆர்வம்
5 . இன்சொல்
6 . ஈகை
7 . உறுதி
8 . ஊக்கம்
9 . எளிமை
10 .பொறுமை
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தஸ்வந்த் என்ற பெயரின் அர்த்தம் மற்றும் எண்கணிதம்
‘ D ‘என்னும் எழுத்தில் ஆரம்பிக்கும் தஸ்வந்த் என்ற குழந்தையின் விவரங்களை காண்போம். இந்த அழகான ‘தமிழ் குழந்தை பெயர்’, அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்றது.
இந்த கவர்ச்சியான பெயர் வைத்தால் பின்வரும் குணங்களை உள்ளவர்களாக இருக்கலாம்.அதாவது ஆழ்ந்த சிந்தனையாளர், அமைதியானவர், உள்ளுணர்வு சார்ந்த குணம் நிறைந்தவர். விவேகம் உள்ளவர், பகுப்பாய்வு திறன் கொண்டவராக, மனம்விட்டு பழக தெரியாதவராக இருப்பார்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இவர்களுக்கு அதிஷ்டம் தரக்கூடிய நிறங்கள் வெள்ளை, பச்சை, மஞ்சள் ஆகிய மூன்று நிறங்களாகும்.
Dhashvanth : ஆங்கிலதில் ஒவ்வொரு எழுதிற்கான விளக்கங்கள்
D – நீங்கள் மன உறுதியுடன் இருப்பவர்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
H – எந்த செயலையும் தொலைநோக்கு சிந்தனையோடு சிந்திக்கக்கூடியவர்கள்.
A – லட்சியம், தலைவர் போன்றவற்றை குறிக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
S – நீங்கள் உண்மையாக மற்றவர்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள்.
H – அனைத்து விழயங்களை நன்றாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
V – மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு நல்ல மதிப்பு கொடுத்து அதற்கு ஏற்றாற்போல் செயல்படும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
A – சுதந்திரம், லட்சியம் இவைகளை குறிக்கிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
N – படைப்பாற்றல் உள்ளவராக இருப்பீர்கள்.உங்களின் செயலில் இருந்து பின்வாங்க மாட்டீர்கள்.
T – நீங்கள் மன உறுதியுடன் இருப்பீர்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
H – எந்த விஷயத்தையும் தொலைநோக்கு சிந்தனையோடு சிந்திக்கக்கூடியவர்கள்.
SUBSCRIBE V TAMIL LIFESTYLE OFFICIAL CHANNEL | CLICK HERE |
---|---|
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | வி தமிழ் செய்தி |
சமையல் குறிப்பு சம்மந்தமான அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம் –> | ஆனந்தி சமையல் |