Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குசித்தி தொடரில் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த காட்சி.. உங்களுக்காக இதோ!

சித்தி தொடரில் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த காட்சி.. உங்களுக்காக இதோ!

Date:

- Advertisement -

தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் டேனியல் பாலாஜியும் ஒருவர். வேட்டையாடு விளையாடு, வடசென்னை மற்றும் காக்க காக்க உள்ளிட்ட படங்களை இவருடைய சிறந்த நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

Daniel Balaji Chithi seriel
Daniel Balaji Chithi seriel

29 ஆம் தேதி இரவு மாரடைப்பின் காரணமாக டேனியல் பாலாஜி மரணமடைந்தார். இவருடைய இறப்பு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டிப்பாகஇவருடைய இழப்பானது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என்று சொல்வதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : கேபிஓய் பாலாவிற்கு காதல் வந்துருச்சு.. காதலி யார் என்று சொன்னாரா?

சித்தி சீரியலில் டேனியல் பாலாஜி | Daniel Balaji Chithi seriel

நடிகர் டேனியல் பாலாஜி முதல் முதலில் நடித்தது சின்னத்திரையில் தான். சன் தொலைக்காட்சியில் ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான சீரியல் சித்தி. இந்த தொடரில் டேனியல் பாலாஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதன்பின் தான் அவர் சினிமாவின் பக்கம் நடிகராக பயணிக்க துவங்கினார். இந்த நிலையில், தற்போது இணையத்தில் சித்தி தொடரில் நடிகர் டேனியல் பாலாஜி நடித்திருக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : தித்திப்பான சேமியா பாயசம் செய்வது எப்படி?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories