Friday, July 11, 2025
Homeலைப்ஸ்டைல்அழகு குறிப்புகள்Dandruff Home Remedies | தலையில் உள்ள பொடுகை போக்குவதற்கு இந்த ஹேர் பேக் கை...

Dandruff Home Remedies | தலையில் உள்ள பொடுகை போக்குவதற்கு இந்த ஹேர் பேக் கை பயன்படுத்துங்க …!

Date:

- Advertisement -

Dandruff Home Remedies : ஆண்களாக இருந்தாலும் ,பெண்களாக இருந்தாலும் முடி வளரவில்லை என்பதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இவ்வாறு முடி வளரவில்லை என்று சங்கடப்படும் போது மற்றொரு பிரச்சனையும் நமக்கு வரும். அது வேறொன்றுமில்லை பொடுகு பிரச்சனைதான். பொடுகு பிரச்சனை வந்தாலே தலையில் இருக்கும் கொஞ்சம் முடியும் உதிர ஆரம்பமாகும். சரி பொடுகு பிரச்சனையை வேறு எப்படி சரிசெய்வது என்று யோசிக்கலாம். அதனை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் ஹேர் பேக் மூலமாகதலையில் இருக்கும் நரைமுடி பிரச்சனையை எப்படி போக்குவது என்று இந்த பதிவை படித்து பார்க்கலாம்.

பொடுகு வர காரணம் :

நம்முடைய தலையில் நிறைய அழுக்குகள் படிந்து இருப்பதால் பொடுகு பிரச்சனை வருகிறது. அதே போல் தலையில் பூஞ்சை தொற்று ஏற்படுவதனாலும், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவதாலும் பொடுகு பிரச்சனை வருகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதுமட்டுமல்லாமல் உங்களுடைய முடிக்கு ஏற்ற அளவு ஷாம்பு பயன்படுத்தினால் மட்டுமே நிரந்தரமாக அழுக்கு போய்விடும். இதனால் பொடுகு தொல்லை இருக்காது.

மேலும் வாரத்திற்கு 1 அல்லது 2 தடவை அழுக்கு சேராமல் தலை குளித்தால் பொடுகு பிரச்சனை வராமல் இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Dandruff Home Remedies
Dandruff Home Remedies

பொடுகு தொல்லை நீங்க : Dandruff Home Remedies

  • கடலை மாவு : 5 ஸ்பூன்
  • கொய்யா இலை : 1 கைப்பிடி அளவு
  • துளசி : 1 கைப்பிடி அளவு

பொடுகு பிரச்சினையை சரி செய்ய மேலே உள்ள பொருட்களை முதலில் எடுத்து கொள்ளுங்கள் .

பொடுகு போக :

முதலில் எடுத்துவைத்துள்ள கொய்யா இலை துளசி இலை இவைகளை நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளவும். அவற்றில் பூச்சிகள் இருந்தால் அதனை நீக்கிவிடவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதன் பின்னர் ஒரு மிக்சியில் அலசி வைத்துள்ள 2 விதமான இலைகளையும் சேர்த்து நன்றாக பசை போன்ற பதத்திற்கு அரைத்துகொள்ளவும்.

இப்போது அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டினை ஒரு காட்டன் துணியில்சேர்த்து வைத்துநன்றாக சாறு பிழிந்து ஒரு பவுலில் வைத்து கொள்ளவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Watch Video : ராஷ்மிகா மந்தனாவின் ஃபிட்னஸ்-க்கு காரணம் இந்த பானம் தானாம்…

அடுத்து அந்த பவுலில் 5 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் போடுகினை நீக்கக்கூடிய ஹேர் பேக் ரெடி.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Dandruff Home Remedies

பயன்படுத்தும் வழிமுறை :

ஹேர்பேக் தடவி கொள்வதற்கு முன்பாக தேங்காய் எண்ணெயை தலையில் தடவி நன்றாக சிக்கு இல்லாமல் சீவி கொள்ளுங்கள் அதன் பின்பு தயார் செய்து வைத்துள்ள ஹேர்பேக்கினை முடியின் அனைத்து இடங்களிலும் தடவி கொள்ளுங்கள்.

Must Read : நடிகர் தளபதி விஜய் வந்து இறங்கியது Car இல்ல BMW தேர் !

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இப்போது 2 நிமிடம் மசாஜ் செய்து 20 நிமிடம் வரை அப்படியே வைத்து கொள்ளுங்கள். 20 நிமிடம் சீயக்காய் அல்லது ஷாம்பு கொண்டு தலை முடியினை நன்றாக அலசி விடுங்கள்.

இவ்வாறாக நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும் பொடுகு குறைந்து போகும். மேலும் பொடுகு உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது என்றால் 2 வாரத்திற்கு 1 தடவை பயன்படுத்தலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories