Friday, July 11, 2025
Homeதெரிந்து கொள்வோம்கேரட்டிற்கான தமிழ் பெயர் இது தானா..?

கேரட்டிற்கான தமிழ் பெயர் இது தானா..?

Date:

- Advertisement -

எங்களின் அன்புகொண்ட வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் மூலமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை குறித்து தான் பார்க்கபோகின்றோம். பொதுவாக இவ்வுலகில் பேசுவதற்கு எத்தனையோ மொழிகள் இருக்கின்றன, ஆனால் நமது தாய் மொழியான தமிழுக்கு ஈடாகாது. நம் தமிழ் மொழியின் புகழைபற்றி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு நம் தாய் மொழியானது உலகம் முழுவதும் நிலைத்து நிற்கிறது.

Carrot Tamil Peyar
Carrot Tamil Peyar

என்ன தான் நாம் தமிழ் நாட்டில் தமிழர்களாக இருந்தாலும், மற்ற மொழிகள் பேசாமல் தமிழ் மட்டுமே பேசக்கூடிய நபர்கள் என்று யாருமே இருக்க முடியாது. காரணம் நாம் பேசுகின்ற வார்த்தைகளில் ஒரு சில வார்த்தைகள் ஆங்கிலத்திலும் இருக்கிறது. அப்படி நாம் தமிழ் வார்த்தை என்று நினைத்து பேசக்கூடிய ஆங்கில வார்த்தைகளில் ஓன்று தான் கேரட். ஆகவே நாம் கேரட்டின் தமிழ் பெயர் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கேரட்டின் தமிழ் பெயர் என்ன..? Carrot Tamil Peyar

பொதுவாக கேரட் பற்றி நம் எல்லோருக்குமே தெரியும். கேரட் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A ,வைட்டமின் B6, வைட்டமின் K1, பையோடின் போன்ற மினரல்கள் நிறைந்துள்ளன.

இதையும் படிங்க : வீட்டுல பட்டாணியும் உருளைக்கிழங்கும் இருக்கா? அதுல குருமா செய்யுங்க… அருமையா இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கேரட் என்பது ஒரு வேர் காய்கறி வகையாகும். இந்த கேரட்டானது பெர்சியா(ஈரான்) நாட்டில் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அது முதன் முதலில் ஆப்கானிஸ்த்தான் பகுதிகளில் பயிரிடப்பட்டது என்றும் பிறகு மத்திய தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது என்றும் சொல்கிறார்கள்.

மேலும் கேரட் முதன் முதலாக அதன் இலைகள் மற்றும் விதைகளுக்காக என்று தான் பயிரிடப்பட்டது. கேரட் என்பது அப்பியேசியே என்ற அம்பெல்லிஃபர் குடும்பவகையை சேர்ந்த ஒரு இருபத்தாண்டு தாவரமாகும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இவ்வளவு சிறப்புகள் மற்றும் பயன்கள் கொண்ட கேரட்டின் தமிழ் பெயர் மஞ்சள் முள்ளங்கியாகும். கேரட் முள்ளங்கி இனத்தை சேர்ந்த கிழக்கு வகை ஆகும்.

இந்த மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக் காரோட்டீன் எனப்படும் சத்து நிறைந்துள்ளது. இது உடலில் வைட்டமின் A -வாக மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல் நலதிற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி சாப்பிடுவதால் கண் பார்வையினை மேம்படுத்துகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : ஓரிதழ் தாமரையின் பயன்கள் | Orithal Thamarai Powder Uses

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories