Friday, July 11, 2025
Homeவேலைவாய்ப்புBSNL Senior Executive Trainee Recruitment (SET) 2024 மொத்தம் 558 காலி பணியிடங்கள்..!

BSNL Senior Executive Trainee Recruitment (SET) 2024 மொத்தம் 558 காலி பணியிடங்கள்..!

Date:

- Advertisement -

BSNL Recruitment 2024 : BSNL நிறுவனம். Senior Executive Trainee வேலைவாய்ப்பினை பற்றி அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு, முற்றிலும் சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பதவிகளுக்குள்ள வேலைவாய்ப்பு ஆகும். தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக BSNL Senior Executive Trainee வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பம் செய்யலாம்.

BSNL Recruitment 2024

BSNL Senior Executive Trainee Recruitment

BSNL Recruitment 2024 Notification: BSNL Recruitment 2024 வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பங்களை மார்ச் 2024 முதல் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்காக நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தால் BSNL Recruitment 2024 விண்ணப்பிக்க மறக்க வேண்டாம். மேலும், இந்த BSNL Recruitment 2024 குறித்த முழு விவரங்களை அதிகாரபூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

BSNL Recruitment 2024:

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited ) நிறுவனமானது பிப்ரவரி 26 தேதி அன்று அதன் அதிகாரபூர்வ இணையதளமான https://bsnl.co.in/ -இல் BSNL Recruitment 2024 வேலைவாய்ப்பு பற்றி அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் பெயர் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL)
பதவிவின் பெயர் Senior Executive Trainee (மூத்த நிர்வாக பயிற்சியாளர்)
காலியிடங்கள் 558
அறிவிப்பு வெளியான தேதி பிப்ரவரி 26
விண்ணப்பிக்க முதல் தேதி மார்ச் 2024  (எதிர்பார்க்கப்படும் தேதி)
அதிகாரபூர்வ இணையதளம் https://bsnl.co.in/

தேர்ந்தெடுக்கும் முறை:

BSNL 2024 Recruitment விண்ணப்பம் செய்தவர்கள் Examination மற்றும் Interview நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

BSNL 2024 Recruitment Vacancy Details:

பணியின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை 
Civil (சிவில்)13
Finance (நிதி)84
Telecom Operations (தொலைத்தொடர்பு செயல்பாடுகள்)450
Electrical (மின்சாரம்)11
மொத்தம் 558

வயது தகுதி:

BSNL 2024 Recruitment -ற்கு விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கல்வி தகுதி:

BSNL வேலைவாய்ப்பிற்கு B.E -யில் குறைந்தபட்சம் 60 சதவீதம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இளங்கலை பொறியியல் (B. tech) .
மேலும், கல்வி விவரத்தினை பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

BSNL Senior Executive Trainee வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

BSNL Senior Executive Trainee வேலைவாய்ப்பிற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்.?

முதலில் (BSNL) அதிகாரப்பூர்வமான இணையதளம் https://bsnl.co.in/ க்குச் செல்லவும்.

அப்பக்கத்தில் இருக்கும் About Us என்பதை கிளிக் செய்யவும் அதில் இருக்கும் Jobs என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அடுத்து, BSNL Senior Executive Trainee Recruitment 2024 என்பதை தேதி கிளிக் செய்யவேண்டும்.

BSNL Senior Executive Trainee Recruitment 2024 அப்ளிகேஷனில் இருக்கும் விவரங்களை கவனத்துடன் படித்து, உங்களுக்கு தேவையான விவரங்களையும், ஆவணங்களையும் உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Apply Online: BSNL Senior Executive Trainee Recruitment 2024

Apply Online LinkLINK>>

Read Also : Interview with Rashi Singh at Bhoothaddam Bhaskar Narayana

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories