Friday, July 11, 2025
Homeஆன்மீகம்திடீர் பணவரவிற்காக வெற்றிலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து வையுங்க போதும்..!

திடீர் பணவரவிற்காக வெற்றிலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து வையுங்க போதும்..!

Date:

- Advertisement -

Betel nut for sudden cash flow: பொதுவாக மனிதனாக பிறந்தவர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு எண்ணம் அல்லது ஆசையானது கண்டிப்பாக இருக்கும். அதாவது ஒரு சிலருக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். ஒரு சிலருக்கு தானும் தனது குடும்பமும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் போன்ற பல வகையான எண்ணங்களும் ஆசைகளும் நிச்சயம் இருக்கும்.

Betel nut for sudden cash flow
Betel nut for sudden cash flow

இவ்வாறு நமது மனதில் உள்ள அனைத்தையும் நிறைவேற்றி கொள்வதற்காக நமக்கென்று முதலில் தேவைப்படுவது பணம் தான். அவ்வாறு நமக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பதற்காக நாம் மிகவும் கடினமாக உழைப்போம். ஆனால் அப்படி கடினமாக உழைத்தாலும் எந்த பலனும் இருக்காது. அதனால் தான் ஆன்மிகத்தில் சில வழிமுறைகளை செய்தால் நமது வீட்டின் பணவரவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதனால் தான் இந்த பதிவில் Betel nut for sudden cash flow நமது வீட்டின் பணவரவை அதிகரிக்க பயன்படும் ஒரு பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். ஆகவே இந்த பதிவினை முழுமையாக படித்து இதில் கூறியுள்ள பரிகாரத்தினை செய்து பயன் பெறுங்கள்.

பண வரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்:

இன்றைய காலகட்டங்களில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. ஆகவே அப்படிப்பட்ட பணம் நம்மிடம் இல்லாமல் போனால் நமது வாழ்க்கை மிகவும் கஷ்டமாக அமைந்துவிடும். அதனால் தான் நமது வீட்டின் பணவரவை அதிகரிக்க உதவக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தெளிவாக இங்கு பார்க்கலாம் வாங்க..

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தேவையான பொருட்கள்: Betel nut for sudden cash flow

  • 2 – வெற்றிலை
  • 3 – ஏலக்காய்
  • 3 – கிராம்பு
  • 1 – சிவப்பு நிற துணி

பணவரவு அதிகரிக்க பரிகாரம்:

முதலில் நாம் எடுத்து கொள்ள போகும் வெற்றிலையின் நுனிப்பகுதி நன்கு கூர்மையாக இருக்க வேண்டும். அதே போல் நாம் எடுத்து வைத்திருக்கும் வெற்றிலையின் காம்பினை பிரித்து எடுத்து விடவே கூடாது.

இப்பொழுது இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்ய போகிறோம் என்பதைபற்றி பார்க்கலாம். முதலில் நாம் எடுத்து வைத்திருக்கும் வெற்றிலையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அதனின் பின்புறத்தில் நாம் எடுத்து வைத்திருக்கும் 3 ஏலக்காய் மற்றும் 3 கிராம்பு இவைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வைத்து நன்கு மடித்து கொள்ளுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Read Also : அஜ்வைன் என்பதன் தமிழ் பொருள்

வெற்றிலையில் மடித்துவைத்திருப்பதை, நாம் எடுத்து வைத்திருக்கும் சிவப்பு நிற துணியில் வைத்து நன்றாக மூட்டை போல் கட்டி கொள்ளுங்கள். பின்னர் உங்கள் வீட்டின் பூஜை அறையில் இதனை வைத்து நன்கு பூஜை செய்யுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதன் பிறகு இதனை உங்களின் கண்பார்வை அடிக்கடி பார்க்க கூடிய இடத்தில் வைத்து கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் இதனை உங்களின் ஹேண்ட் பேக் அல்லது பர்ஸ் இவற்றில் வைத்து கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:

இந்த வெற்றிலை, ஏலக்காய் மற்றும் கிராம்பு போன்றவற்றை நாள்தோறும் மாற்றி கொள்ள வேண்டும். அதே போல் இந்த பரிகாரத்தை நாள்தோறும் காலை 6.00 மணி மேல் 7.00 மணிக்குள் செய்து கொள்ளுங்கள்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories