Best Bluetooth Speaker: சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் அட்டகாசமான அதிரடி தள்ளுபடியில் அமேசானில் தற்போது கிடைக்கிறது.அந்த வகையில் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை இதில் காணலாம்.
Best Bluetooth Speaker Under Rs 1000
நம் அனைவர்க்கும் இசை கேட்பது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். நம் தமிழ் நாட்டை பொறுத்தவரை மற்ற இசைகளை காட்டிலும் திரையிசை பாடல்கள் அதிக அதிகம் செலுத்துகிறது. இதை நாம் காணொலியாக காண்பதை விட ஒலி வழியாக கேட்கத்தான் அதிகம் ஆர்வம் காட்டுகின்றோம். முன்பு வானொலி மூலமாக ஆரம்பித்து இந்த பயணம் பல வடிவங்களாக தொடர்ந்து வருகிறது. அதில், இன்றைய காலகட்டத்தில் ப்ளூடூத் ஸ்பீக்கர் என்பது மிகவும் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்து விட்டது என்று சொல்லலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அந்த வகையில்,ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் (Bluetooth Speaker) சிறியதாக மற்றும் கச்சிதமாக அது பரவலாக பரவி பிரபலமாகி வருகின்றன. புளுடூத் ஸ்பீக்கரில் பாடல்களை கேட்க மொபைலில் உங்கள் ப்ளூடூத் மூலம் ஸ்பீக்கருடன் கனைக்க்ஷன் கொடுத்து, பாடலை போட்டால் நீங்களும் உங்களுக்கு பிடித்தமான பாடல்களை சிறந்த அனுபவத்துடனும், நல்ல ஒழி தரத்துடனும் கேட்கலாம்.
அமேசானானது அதன் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் (Amazon Mega Electronics 2023) விற்பனையில் பலவிதமான புளுடூத் ஸ்பீக்கர் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இப்பொழுது, அமேசானில் தள்ளுபடி விலையில் ரூபாய் 1,000 திற்கும் குறைவான பட்ஜெட் ஆப்ஷன்களை காணலாம்.அமேசான் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் விற்பனையில் சிறந்த பட்ஜெட் ப்ளூடூத் ஸ்பீக்கர் டீல்களை பார்ப்போம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Wireless Portable Bluetooth speaker : Infinity JBL Clubz Mini
இந்த மினி புளுடூத் ஸ்பீக்கரின் விலை இப்போது ரூபாய் 849 மட்டும். இது அதனுடைய அசல் விலையிலிருந்து 58 சதவீதம் டிஸ்கௌண்ட் ஆகும். இது 2.5W ஸ்பீக்கராகும். இது Deep Bass ஒலியை கேட்பதற்கு மிக கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Voice Assistant ஆப்ஷனை பயன்படுத்துவதற்கு மைக்ரோபோனைக் கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கரில் புளுடூத் 5.0 வாக உள்ளது மற்றும் இதை முழுமையாக சார்ஜ் போட்டால் 5 மணி நேரம் வரை தொடர்ந்து இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Click here for Purchase
Portronics SoundDrum 10W Bluetooth Speaker
அமேசானில் இந்த புளுடூத் ஸ்பீக்கர் விலை 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கர் 10W யூனிட்டுடன் வருகிறது. இதன் Bass சக்திவாய்ந்ததாக கொண்டிருக்கிறது. ஸ்பீக்கரும் உள்ளமைக்கப்பட்ட FM மோடு வருகிறது. இதில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 5 முதல் 6 மணிநேரம் வரை தொடர்ந்து இயக்கலாம். கூடுதலாக, ஹேண்ட்ஸ் ஃப்ரீ அழைப்பிற்காக ஸ்பீக்கரில் மைக்ரோஃபோன் அமைக்கப்பட்டு உள்ளது. Click here for Purchase
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Zebronics ZEB-County 3W Wireless Bluetooth Speaker
இந்த புளுடூத் ஸ்பீக்கர் அதனுடைய அசல் விலையில் 45 சதவீதம் கிடைக்கிறது. தற்போது இதன் விலை அமேசானில் ரூபாய் 549 மட்டுமே. ஸ்பீக்கரில் கச்சிதமான வடவமைப்பு, பயணத்தின் போது அதை கொண்டு செல்ல ஏதுவான கைப்பிடியும் உள்ளது.இந்த ஸ்பீக்கர் 3W ஸ்பீக்கர் யூனிட் ஆகும். இது புளுடூத் மூலமாக பாடல்களை இயக்குவது மட்டுமல்லாமல் உங்கள் FM ஸ்ட்ரீம் செய்ய முடியும். இது ஆக்ஸ் கேபிள் கொண்டிருக்கிறது. Click here for Purchase
Read Also : நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா ? என்பதை கண்டுகொள்ள உதவும் 9 அறிகுறிகள்.!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Mivi Play Bluetooth Speaker
தற்போதைய தள்ளுபடி விற்பனையானது, அமேசானில் இந்த Mivi Play ப்ளூடூத் ஸ்பீக்கரின் விலை ரூபாய் 699 மட்டும். இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பீக்கர் ஆகும்.இதில் Bass ஆனது கச்சிதமாக கேட்கும். முழுமையாக ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 மணிநேரம் வரையில் இதனை இயக்கலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஆரஞ்சு, நீலம், பச்சை போன்ற பல நிறங்களில் கிடைக்கிறது.
For Purchase Link – Mivi Play Bluetooth Speaker
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
