Best beauty tips for your skin : ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள் சிலவற்றை இந்த பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. அவற்றை தினமும் பின்பற்றி வந்தால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். சருமம் என்றும் புத்துணர்ச்சி பெற்று இளமையாக இருக்கும்.
ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். சரி வாங்க
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆரஞ்சி பழம் ஃபேஷியல்
ஆரஞ்சு பழத்தை 2 துண்டாக வெட்டி அதன் சாறை தினமும் முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும், முகம் பளப்பளப்பாக, இளமையுடனும் காணப்படும்
முகத்தில் முடி நீங்க | Best beauty tips for your skin
சருமத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளைபோக்க தினமும் எலுமிச்சை சாறை தடவினால் முடி வளரும் தன்மையை இழந்து முகம் அழகு பெரும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
முகத்தில் இருக்கும் முடி நீங்க முட்டையின் வெள்ளை கருவை எடுத்து அதில் சோளமாவு, சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பேஸ்டு போல் கலந்து முகத்தில் தடவி, அது காய்ந்ததும் அவற்றை கைகளால் மெல்ல பிய்த்து எடுத்தால் காய்ந்த பசையுடன் முடியும் எளிதாக வந்துவிடும்.
கை, கால்களில் கருப்பு நிறம் முடிகள் நிறைய இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை சாறை தடவி சோப்பு போட்டு தினமும் குளித்து வர கை, கால்களில் இருக்கும் கருப்பு நிறம் கொண்ட முடிகள் போய் விடும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : தர்பூசணி விதைகளின் ஆச்சரிய பட வைக்கும் நன்மைகள்!
ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள்
இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும் தன்மையை ஆரஞ்சுப் பழத்தோல் கொண்டுள்ளது. ஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை தோலில் பூசி கொள்ளும் போது, தோல் பகுதி மிருதுவாக மாறவும் மற்றும் கருப்ப கறைகள் மறையக்கூடும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஆரஞ்சுப் பழத்தோல்களை சருமத்தில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது..ஆரஞ்சுப் பழத்தோலை சருமத்தில் மென்மையாக தடவினால் நல்லது. மேலும் சருமத்தில் உண்டாகும் எரிச்சலைத் போக்க ஆரஞ்சு பசையை சருமத்தில் பயன்படுத்துவதும் நல்லது.
சருமத்தை மிருதுவாகவும், பளபளக்கவும் செய்கிறது. இயற்கையாக அதன் துளைகளை சுத்தம் செய்யவும் மற்றும் தீங்கு ஏற்படுத்தும் புற ஊதாக் கதிர்களிடமிருந்து நம் சருமத்தை பாதுகாக்கும் கவசமாக இருப்பதற்கும் ஆரஞ்சுப் பழத்தோல் உதவும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
எனவே சரும பாதுகாப்பிற்கு, இந்த ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள் தங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
