இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும், வாஸ்து சாஸ்திரத்திலும், ஜோதிடத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் போடுவதிலிருந்து வீடு கட்டி முடித்த பிறகு அதில் வாங்கி வைக்கும் ஒவ்வொரு பொருள்கள் எல்லாவற்றிலும் வாஸ்து சாஸ்திரம் பார்த்து தான் செய்ய வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அந்த வகையில் ஒரு வீட்டில் லட்சுமி தேவி வருவதற்கும், குடியேறுவதற்கும் நாம் நம்முடைய வீட்டில் கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து வைத்திருக்க வேண்டும் ஒரு சில குறிப்பிட்ட நேரத்தில் கதவு ஜன்னல்களை திறந்து வைப்பதால் லட்சுமி தேவி வீட்டிற்குள் வந்து செல்வத்தை அள்ளி கொடுப்பாள்.

அப்படி நம் வீட்டிற்குள் லட்சுமிதேவி வருவதற்கு நம் வீட்டில் செல்வம் அதிகரிப்பதற்கு நாம் ஒரு சில வாஸ்து குறிப்புகளை கடைபிடிக்க வேண்டும். எனவே லட்சுமி தேவியை வீட்டுக்குள் வரவைப்பதற்கு வீட்டில் உள்ள கதவு ஜன்னல்களை எந்த நேரத்தில் திறந்து வைக்க வேண்டும் என்பதை குறித்தும் ஒரு சில வாஸ்து குறிப்புகளை பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
benefits of opening windows at home
இதையும் படிங்க : டேஷா போச்சு… சுசித்ராவால் அசிங்கப்படும் கார்த்திக்… 2 ஆவது மனைவி போட்ட வைரல் பதிவு!…
வீட்டிற்குள் லட்சுமி தேவியை வரவழைக்க பின்பற்ற வேண்டிய சில வாஸ்து குறிப்புகள் :
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
வீட்டிற்குள் லட்சுமி தேவி வருவது வீட்டிற்கு மங்களம் சேர்ப்பதாக கருதப்படுகிறது அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று மாலை நேரத்தில் லட்சுமிதேவி வீட்டிற்குள் வருவார்கள் அதனால் அந்த நேரத்தில் வீட்டின் கதவு ஜன்னல்களை திறந்து வைப்பது மிகவும் சிறந்தது.
தினமும் சூரியன் காலையில் உதயமாகும் போது பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டிற்குள் லட்சுமிதேவி வருவாள் எனவே அந்த நேரத்தில் வீட்டின் கதவு ஜன்னல்களை திறந்து வைத்திருக்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : அஜித் நடிக்க மறுத்த கதையில் நடித்த விக்ரம்!! கடைசியில் அந்த படம் மிக பெரிய வெற்றி.. அது என்ன படம் தெரியுமா?
அதேபோல் மாலை சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் லட்சுமி தேவி வீட்டுக்குள் வருவாள் எனவே அந்த நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி லட்சுமி தேவியை வரவேற்க வேண்டி வீட்டின் கதவு ஜன்னல்களை திறந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் அழிந்து நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்து துளசி செடி வீட்டில் இருந்தால் அந்த இடத்தில் காலை மாலை என இரு வேளைகளிலும் விளக்கு ஏற்றி வீட்டை பிரகாசமாக வைத்திருந்தால் வீட்டிற்கு லட்சுமி தேவி வருவாள்.