banned places in india : ஹெலோ பிரண்ட்ஸ் வணக்கம்.. இந்தியாவில் தடை செய்யப்பட்ட சில வகையானபகுதிகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம் ஆகவே நீங்கள் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
உலகில் பல்வேறு இடங்களுக்கு மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களுக்கு செல்ல அனுமதித்தாலும், அந்த இடங்களுக்கு செல்வது சரியான முறையாக இருக்காது. அப்படிப்பட்ட இடங்கள் இந்தியாவில் இருக்கின்றன அவற்றை பற்றி காண்போம் வாங்க.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
banned places in india

Bhangarh Fort, Rajasthan:
ராஜஸ்தானில் இருக்கும் பாங்கார் கோட்டை, இந்தியாவில் அமானுஷ்ய சக்தி நிறைந்த இடங்களில் ஒன்றாகும். பேய் நடமாட்டம் உள்ளதாக குற்றம் அப்பகுதி மக்கள், சிறிய அஸ்தமனத்திற்கு பின் கோட்டைக்கு செல்வதற்கு பரிந்துரைப்பது கிடையாது.

Sentinel Island:

இந்த தீவுகள் தனிமையாக்கப்பட்ட பழங்குடியினரான Sentinalese-ஐ பாதுகாக்க, அதன் அணுகலில் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது. அங்குள்ள பழங்குடியினர் பழக்கம் இல்லாத நபர்களை தாக்க வாய்ப்பு உள்ளதால் மனிதர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவது கிடையாது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அந்தமான் நிக்கோபார் பகுதிகள்:
சென்டினல் தீவு மட்டுமின்றி அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கு மனிதர்கள் செல்வதற்கு பல இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எளிதில் சேதமடையக்கூடிய இயறக்கை சுற்றுசூழல் மற்றும் தனித்துவமான பல்லுயிரியலையும் பாதுகாப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Dow Hills, West Bengal:

மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள Dow மலைப்பிரதேத்தில், பல அமானுஷ்ய விஷயங்கள் நடந்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அங்கு செல்ல அனுமதி இருந்தாலும், பேய் நடமாடுவதாக யாரும் அங்கு செல்வதற்கு உள்ளூர் மக்கள் பரிந்துரைப்பது கிடையாது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பாங்காங் ஏரியின் மேல் பகுதி:

பாங்காங் ஏரி புகழ் வாய்ந்த சுற்றுலா தளமாக இருந்தாலும், அதன் மேல் பகுதிக்கு செல்ல ராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். அப்பகுதி இந்திய சீனா எல்லைக்கு அருகே உள்ளதால் பாதுகாப்பு காரணத்திற்காக இந்த கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இதையும் படிங்க : பூனையை கனவில் பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா ?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Stok Kangri:

இது மலையேற்ற ஆர்வலர்களின் விருப்பமானபகுதியாக இருந்த நிலையில், தற்போது தடை விதிக்கப்பட்ட இடமாக மாறியுள்ளது. கடினமான நிலப்பரப்பு, சவாலான வானிலை மற்றும் பனிப்பாறைகள் குறைந்து வருவதன் விளைவாக, Stok Kangri மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Charleville Mansion Shimla:

சிம்லாவில் இருக்கும் Charleville Mansion இந்தியாவில் உள்ள அமானுஷ்ய பகுதிகளில் ஒன்றாகும். இங்கு பேய் நடமாட்டம் உள்ளதாக கூறுவதால், மக்கள் அந்த இடங்களுக்கு செல்வதை நிறுத்தியுள்ளனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பாரன் தீவு:

சுற்றுலாவுக்கு பெயர்போன அந்தமானில்இருக்கும் பாரன் தீவுக்குள் மக்கள் செல்ல அனுமதி கிடையாது. அங்கு செயல்பாட்டில் இருக்கும் எரிமலை, அடிக்கடி வெடிக்க செய்வதால், மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாரன் தீவுக்கு யாரையும் அனுமதிப்பது கிடையாது.
இதையும் படிங்க : ஸ்ரீபதி சாதிச்சுட்டாங்க .. நீதிபதியாகிய மலைவாழ் பெண்! பிரசவ நாளில் தேர்வு – சினிமாவை மிஞ்ஜிய பரபரப்பு
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇