Thursday, July 10, 2025
Homeபொழுதுபோக்குசினிமா பாடல்கள்பாட் ஆஸ் பாடல் வரிகள் | Badass Song Lyrics in Tamil - Best...

பாட் ஆஸ் பாடல் வரிகள் | Badass Song Lyrics in Tamil – Best 6

Date:

- Advertisement -

Badass Song Lyrics in Tamil | பாட் ஆஸ் பாடல் வரிகள்

திரைப்படம்லியோ
இயக்குனர்லோகேஷ் கனகராஜ்
தயாரிப்பாளர்லலித் குமார்
பாடகர்கள்அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர்அனிருத் ரவிசந்தர்
பாடலாசிரியர்விஷ்ணு இடவன்
நடிகர்கள்விஜய், கவுதம் வாசுதேவ் மேனன், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன்

Badass Song Lyrics in Tamil

படாஸ்மா ஒரசாம ஓடிடு…
படாஸ்மா உன் வால சுருட்டிடு…
படாஸ்மா லியோ தாஸ்மா…
படாஸ்மா ஒரசாம ஓடிடு…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்…
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் படாஸ் மேன்…

சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து…
இவன் வேட்டைக்கு செதறனும் பயந்து…
பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி…
கொடல் உருவுற சம்பவம் உறுதி…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இது வரையில நல்லவன் இருந்தான்…
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்…
இந்த கதயில ராட்சச முகம்தான்…
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் படாஸ் மேன்…

வத்திக்குச்சி இல்லை எரிமலை மவனே…
நெருங்காத நீ…
கொலசாமிய வேண்டிக்கோ மாமே…
மொறைக்காத நீ…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

படாஸ்மா ஒரசாம ஓடிடு…
படாஸ்மா உன் வால சுருட்டிடு…
படாஸ்மா லியோ தாஸ்மா…
படாஸ்மா ஒரசாம ஓடிடு…

லியோ… ஓஓஓ…
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

லியோ… ஓஓஓ…
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் படாஸ்…
லியோ… ஓஓஓ…
லியோ… ஓஓஓ…

பல ராஜாக்கள பாத்தாச்சுடா…
இவன் கத்தி ரொம்ப கூராச்சுடா…
லியோ லியோ லியோ லியோ…
வெறிதான்…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நூறு பஞ்சாயத்த தீத்தாச்சுடா…
வரலாறு மொத்தம் ப்ளட் ஆச்சுடா…
லியோ லியோ லியோ லியோ…
வெறிதான்…

ரொம்ப ரொம்ப ஆடாதமா…
தெறிக்க தெறிக்க அடிப்பாருமா…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ப்ளடி ஸ்வீட்…

வத்திக்குச்சி இல்லை எரிமலை மவனே…
நெருங்காத நீ…
கொலசாமிய வேண்டிக்கோ மாமே…
மொறைக்காத நீ…

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

படாஸ்மா ஒரசாம ஓடிடு…
படாஸ்மா உன் வால சுருட்டிடு…
படாஸ்மா லியோ தாஸ்மா…
படாஸ்மா ஒரசாம ஓடிடு…

{லியோ… ஓஓஓ…
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்…
லியோ… ஓஓஓ…
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்… } * (3)

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ரெஸ்ட் இன் ஃபீஸ்…

Leo – I am Scared Song Lyrics

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

This is My Fav Scene in Leo Movie – Atlee

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories