Thursday, July 10, 2025
Homeஅர்த்தம்கௌ வரிசை கொண்ட குழந்தைகள் பெயர்கள்….

கௌ வரிசை கொண்ட குழந்தைகள் பெயர்கள்….

Date:

- Advertisement -

அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு என்று வரும் போது எதிலும் சமாதானம் ஆக மாட்டீர்கள். அவர்கள் ஒரு நாளோ இரண்டு நாளோ உபயோகப்படுத்தும் பொருள்களை தேர்ந்தெடுப்பதற்கே நாம் நீண்ட நேரம் செலவழிப்போம். அப்படி உள்ள போது நாம் அவர்களுக்கு சூட்டப்படும் பெயர்களில் எவ்வளவு கவனமாக இருப்போம். அதுவும் அந்த பெயர் அவர்களது அடையாளமாக மாற்றக்கூடியது. நாம் அதில் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஆடை எடுப்பதற்காக குறைத்து 50 ஆடைகளை திருப்பி பார்க்கிறோம்.

Baby Name Start From Letter GOW
Baby Name Start From Letter GOW

Baby Name Start From Letter GOW

அப்படி இருக்கும் போது காலம் எல்லாம் நிலைத்து இருக்கக்கூடிய பெயரை தேர்ந்தெடுப்பதில் நாம் குறைந்தது 100 வது தேட வேண்டாம். நீங்கள் உங்கள் குழந்தைக்கு கௌ வில் பெயர் வைக்க தேடுகிறீர்களா அவர்களுக்காக இந்த பதிவு. நாங்கள் உங்களுக்காக கௌ வரிசையில் பெயர்களை பதிவிட்டுள்ளோம். நீங்கள் இந்த பதிவை முழுமையாக பார்த்து உங்களுக்கு பிடித்துள்ள பெயர்களை தேர்வு செய்யவும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Dishanth name meaning | திஷாந்த் பெயருக்கு அர்த்தம் தெரியுமா?

கௌ – வில் தொடங்கும் குழந்தைகள் பெயர்:

கௌசிகாகௌதமிகௌசிகன்
கௌஷிகாகௌரவிகௌசிக்
கௌசல்யாகௌமதினிகௌதமன்
கௌரிகௌரிதாகௌரவ்
கௌரிசங்கர்கௌரீக்கௌசல்யன்
கௌஸ்மியன்கௌஸ்மிகன்கௌதம்
கௌரிகாகௌசகிகௌராக்
கௌரிநாதன்கௌதமகுமார்கௌரிகன்
கௌதம் கார்த்திக் கௌதம் கவின் கௌரிமைந்தன் 
கௌதம் வாசுதேவ் கௌசிகுமார் கௌடின்யான் 
கௌரி மனோகர் கௌதமகிருபாகரன் கௌதமகுமாரன் 
கௌஷல்கௌஷிக்கௌரேஷ்
கௌநாதன் கௌரிசங்கரன் கௌதில்யா 

Augmentin 625 எதற்கு பயன்படுகிறது தெரியுமா.?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories