ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பச்சிளம் குழந்தைக்கு சிறந்த பராமரிப்பை அளிக்கவே நினைப்பார்கள். குறிப்பாக, குழந்தைகளின் மெருதுவான ஸ்கின் பராமரிப்பு தயாரிப்புகளை தேர்ந்தெடுப்பதில், அதிக ஈடுபாடு செலுத்துவதுண்டு.
Ingredients Should Be Avoided In Baby Care Products
அந்த வகையில், குழந்தைகளுக்கென்று பிரத்யேமாக தயாரிக்கப்பட்ட நிறைய பேபி கேர் தயாரிப்புகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவை குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று சொன்னாலும், அவற்றில் உபயோகப்படுத்தப்படும் பொருட்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஃபெனாக்ஸித்தனால்
குழந்தைகளின் பராமரிப்புப் பொருட்களில் தவிர்க்க கூடிய கெமிக்கல் பொருட்களில் ஃபெனாக்ஸித்தனாலும் ஒன்று. இந்த ஃபெனாக்ஸித்தனால் ஸ்கின் கேர் தயாரிப்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பாரபென்களுக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்படுகிறது.
இது பெரியவர்களுக்கு பாதுகாப்பானதாக எண்ணினாலும், குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடியது. எனவே, பேபி கேர் புராடெக்ஸில் ஃபெனாக்ஸித்தனால் இல்லாத புராடெக்ஸை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
எத்தனால் அல்லது எத்தில் ஆல்கஹால்
சரும பராமரிப்பு பொருட்களில் கரைப்பானாக பயன்படுத்தப்படும் எத்தனால், குழந்தைகளின் தோல்களை வறட்சியடைய செய்வதோ, அரிப்பு, தோல் உரிதல், தோல் வெடிப்பு, எரிச்சல் மற்றும் ஒவ்வாமை எதிர்வினை ஆகியவற்றை உண்டாக்கும்.
எனவே, குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் பேபி கேர் புராடெக்ஸில் எத்தனால் இருந்தால், அந்த புராடெக்ஸை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Must Read : சுவையாக ரசம் செய்யக்கூடிய முறை!
சல்பேட்ஸ்
ஷாம்பு, பாடி வாஷ் ஆகியவற்றில் நுரையை உண்டு பண்ணுவதற்காக சோடியம் லாரத் சல்பேட் (SLES) மற்றும் சோடியம் லாரில் சல்பேட் (SLS) உள்ளிட்ட சல்பேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இவை குழந்தைகளின் சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெயை அகற்றி, ஒவ்வாமை எதிர்வினை, வறட்சி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். இவற்றை தவிர்க்க சல்பேட் இல்லாத பேபி கேர் புராடெக்ஸை உபயோகப்படுத்துங்கள்.
ட்ரோபோலோன்
சருமத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்க வேண்டி அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பராமரிப்புப் பொருட்களில் ட்ரோபோலோன் உபயோகப்படுத்தப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இருப்பினும், உணர்திறன் கொண்ட நபர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு சரும எரிச்சல் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகளை உண்டாக்கும். எனவே, குழந்தைகளின் பராமரிப்பு பொருட்களில் இவை இருந்தால் அதை தவிர்க்க வேண்டும்.
Mother Maiden Name என்பதற்குண்டான தமிழ் அர்த்தம்..!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇