Friday, July 11, 2025
Homeஆன்மீகம்அட்சய திருதியை எப்போது 2024.. தங்கம் வாங்க உகந்த நேரம்..

அட்சய திருதியை எப்போது 2024.. தங்கம் வாங்க உகந்த நேரம்..

Date:

- Advertisement -

அட்சய திருதியை நாளானது மிகவும் மங்களகரமான ஒரு நாள். இந்நாளில் எல்லோரும் பல சுப நிகழ்ச்சிகளை செய்வார்கள். பொதுவாக அட்சய திரிதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கினால் அந்த வருடம் முழுவதும் செல்வம் நிலைத்து இருக்கும் என்பது எல்லோருடைய நம்பிக்கை.

Akshaya tritiya 2024 date and time
Akshaya tritiya 2024 date and time

அட்சய திருதியை எப்போது 2024

இந்த அட்சய திருதியை நாள் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்து கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கு இந்த பதிவு பயன்படும் வகையில் இருக்கும். இந்த பதிவின் மூலம் அட்சய திருதியை எப்போது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க :  சுவைகொண்ட வெண்டை காய் புளி கொழம்பு தயார் செய்வது எவ்வாறு ?அதை செய்து பார்க்கலாம் வாருங்கள் …

அட்சய திருதியை 2024 தேதி மற்றும் நேரம்: Akshaya tritiya 2024 date and time

அட்சய திருதியை இந்த வருடம் மே மாதம் வெள்ளிக்கிழமை 10– தேதி காலை 4.17 மணிக்கு தொடங்கி மே 11-ம் தேதி 2.50-க்கு முடிவடைகிறது. ஆனால் வெள்ளிக்கிழமையில் தான் அட்சயதிருதியை கொண்டாடப்பட உள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அட்சய திருதியை என்றால் என்ன.?

அட்சய திருதியை என்பது ஒன்பது கிரகங்களில் தந்தை கிரகமான சூரியனும், தாய் கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கக்கூடிய காலம் என ஜோதிட ரீதியாக சொல்லப்படுகிறது .அதாவது சூரியன் தனது உச்ச வீடான மேஷ ராசியிலும் சந்திரனின் உச்சவீடான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் நாளாகும்.

அட்சய எண் என்றால் வளர்கிறது, குறைவில்லாதது மற்றும் பூரணமானது என்று பொருள். சித்திரை மாதம் வரும் வளர்பிறை திருதியைத் தான் அட்சய திருதி என்று கொண்டாடுகிறோம். மேலும் இந்நாளில் எந்த ஒரு பொருள் வாங்கினாலும்,எந்த ஒரு செயலை செய்தாலும் அது மேலும் மேலும் பெருகி கொண்டே இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அதனால் தான் இந்நாளில் நல்ல காரியங்களை மட்டும் செய்ய பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு சிலரோ அட்சயதிருதி அன்று கடன் வாங்கியாவது நகை வாங்க வேண்டும் என்று யோசிப்பார்கள் அவ்வாறு செய்தால் கடன் மேலும் அதிகரிக்கும்.

Happy Akshaya Tritiya Wishes Tamil
Happy Akshaya Tritiya Wishes Tamil

இதையும் படிங்க : அட்சய திருதியை வாழ்த்துக்கள் 2024

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories