Friday, July 11, 2025
Homeஅர்த்தம்Ajwain Meaning in Tamil | அஜ்வைன் என்பதன் தமிழ் பொருள் :

Ajwain Meaning in Tamil | அஜ்வைன் என்பதன் தமிழ் பொருள் :

Date:

- Advertisement -

Ajwain Meaning in Tamil : வணக்கம் அன்பான மக்களே ..! நாம் இன்று தெரிந்து கொள்ள இருப்பது அஜ்வைன் என்பதன் தமிழ் அர்த்தம் என்பதை பற்றியது தான் இந்த அஜ்வைன் வார்த்தைக்கு என்ன விளக்கம்.இந்த வார்த்தை எதற்கு பயன்படுகிறது என்ற தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Ajwain Meaning in Tamil
Ajwain Meaning in Tamil

அஜ்வைன் என்பதன் தமிழ் பொருள் | Ajwain Meaning in Tamil

ட்ரச்சிஸ்பெர்மம் அம்மி (Trachyspermum ammi) என்பது இதனுடைய அறிவியல் பெயராகும். இது இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மருத்துவ குணங்களை கொண்ட தாவரம் மேலும் மசாலாப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் தமிழ் பெயர் ஓமம் ஆகும். அஜ்வைன் என்றழைக்கப்டும் இந்த ஓமம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நம்முடைய வீட்டில் சமையலறையில் பலவிதமான மசாலாப்பொருட்கள் இருக்கும். அதில் ஒன்று இந்த ஓமம். நம்முடைய உடம்பிற்கு பலவித நற்பலன்களை ஓமம் தருகிறது. அதிலும் காலையில் இதனை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிலிருந்து கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

Watch Video : பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஓமம் மார்பிலுள்ள சளியினை குறைகிறது. மேலும் ஆன்டி-ஆக்சிடண்டுகள், நோய் எதிர்ப்பு பண்புகள் ஓமத்தில் அதிகமாக இருக்கிறது. தண்ணீரில் ஓமத்தை கொதிக்க வைத்து அதில் சிறிது கருப்பட்டி சேர்த்து குடித்தால் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் உடல் வலுப்பெறும் என்று சொல்லப்படுகிறது.

இது மட்டுமின்றி ஆஸ்துமா, தலைவலி, மூச்சு குழாய் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு 1/2 தேக்கரண்டி ஓமத்தை கொதிக்கவைத்து குடித்தால் இதுபோன்ற பிரச்சனைகள் குறையும். மேலும் நொதிகள் செரிமானத்தை வேகப்படுத்துவது,வயிறு உப்புசம்,அஜீரண கோளாறு,மற்றும் வாய் துர்நாற்றம் இவைகளை சரி செய்ய உதவுகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

முக்கியமாக ஓமத்தை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால்,உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது நல்ல பலன்களை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

Read Also : எதிர்நீச்சல் தொடரில் குணசேகரனின் சம்பளம் மாதம் இதனை லட்சமா ?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories