Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அஜித் நடிக்க மறுத்த கதையில் நடித்த விக்ரம்!! கடைசியில் அந்த படம் மிக பெரிய வெற்றி.....

அஜித் நடிக்க மறுத்த கதையில் நடித்த விக்ரம்!! கடைசியில் அந்த படம் மிக பெரிய வெற்றி.. அது என்ன படம் தெரியுமா?

Date:

- Advertisement -

நடிகர் அஜித் வெற்றி படங்களை காட்டிலும் தோல்வி படங்கள் கொடுத்து இருந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 திரைப்படங்கள் மிக பிரம்மாண்டமாய் உருவாகி வருகிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ajith nadikamarutha kathaiyil vikram
ajith nadikamarutha kathaiyil vikram

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்க மறுத்து அந்த படம் கடைசியில் ஹிட் ஆனது குறித்து பார்ப்போம் வாங்க..

இதையும் படிங்க : குமட்டல் வரும் போது என்ன சாப்பிட வேண்டும்?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

விக்ரம் நடிப்பில் சரண் இயக்கத்தில் கடந்த 2002 -ம் வருடம் வெளிவந்த ஜெமினி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதில் கலாபன்மணி, கிரண் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தில் முதல் முதலில் நடிகர் அஜித் நடிக்கவிருந்தாரம், ஆனால் அவரால் சில காரணங்களால் நடிக்கமுடியாமல் போனதாம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : Lemon Satham Easy | சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories