Actress Savitri raised a leopard : நடிகையர் திலகம் சாவித்ரி பற்றி பலரும் அறியாத முக்கிய தகவல் இணையத்தில் இப்பொது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தனது அசாத்திய நடிப்பினால் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் நடிகை சாவித்ரி. காலங்கள் பல கடந்தாலும் இன்று வரை நடிகை சாவித்ரியின் வியக்கவைக்கும் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டு வரக்கூடிய ஒன்று.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நடிப்பே உனக்கு வராது என்று பலராலும் ஒதுக்கப்பட்ட சாவித்ரி யாராலும் நெருங்க முடியாத ஒரு சகாப்தத்தை சாவித்ரி தனது நடிப்பால் உருவாக்கியவர்.
1953ஆம் வருடம் வெளியான தேவதாஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற படங்களில் தனது அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சிவாஜி கணேசன், எம் ஜி ஆர் இவர்களுடன் ஈடுகொடுத்து தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தவர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற படத்திற்கு நிகராக, சாவித்ரி நடிப்பினால் நடிகையர் திலகம் என்று அழைக்கப்பட்டார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
மனம்போல் மாங்கல்யம், மிஸ்ஸியம்மா, மாயாபஜார், மகேஸ்வரி, அமரதீபம், திருவிளையாடல், பாசமலர் என்று பல வெற்றி படங்களில் சாவித்ரி நடித்தார்.
Must Watch this Video : ஐந்து ருபாய் சம்பளமாக வாங்கிக்கொண்டு ரஜினி நடித்த படம்..நெகிழ்ச்சியாக பேசிய பிரபல இயக்குனர்..!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சிவாஜி கணேசன், எம் ஜி ஆர் இவர்கள் இரட்டை வேடம் நடிப்பதற்கு முன்பாகவே 3 வேடங்களில் நடித்து அசத்தியவர் அசத்தியவர் நடிகையர் திலகம் சாவித்ரி என்பது குறிப்பிடத்தக்கது. காதல் மன்னன் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகையர் திலகம் சாவித்ரி இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என்று இரண்டு வாரிசுகள் உள்ளனர்.

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு சில ஆண்டுகளுக்கு முன்பு படமாக எடுக்கப்பட்டது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்ரி கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருப்பார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
சாவித்ரியை கண்முன் கொண்டு வந்து நடித்து காட்டிய நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

30 பது வருட சினிமா பயணத்தில் 200 கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல சாதனைகளை புரிந்த நடிகை சாவித்ரி குறித்து தெரியாத ஒரு விஷயம் இணைய தளத்தில் வைரலாக வருகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Actress Savitri raised a leopard
செல்ல பிராணிகளாக பறவை ,கிளி ,நாய் ,பூனை இவைகளை மக்கள் வளர்ப்பதை பார்த்திருப்போம்.. ஆனால் நடிகை சாவித்ரி செல்லப்பிராணியாக வளர்த்தது எதை தெரியுமா?

நடிகையர் திலகம் சாவித்ரி செல்ல பிராணியாக ஒரு சிறுத்தையை வளர்த்து வந்துள்ளார். தனது செல்லப்பிராணியுடன் சாவித்ரி இருக்கும் அந்த புகைப்படம் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Also Read : புதன் கிழமை சொல்ல வேண்டிய Best 6 துதி