Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குபக்கா லவ் படம் DD3.. ஜிவி பிரகாஷ் தனுஷ் படம் குறித்து சொன்ன தகவல்..

பக்கா லவ் படம் DD3.. ஜிவி பிரகாஷ் தனுஷ் படம் குறித்து சொன்ன தகவல்..

Date:

- Advertisement -

Actor Dhanush DD3 : நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள டி 50 பட சூட்டிங் முடிவடைந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தப்படத்தையும் இயக்கவுள்ளார். இதையடுத்து சேகர் இயக்கத்தில் கம்முலா படத்தில் கமிட்டாகி உள்ளார். அந்த படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ளது.இந்த கேப்டன் மில்லர் திரைப்படம், இது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜனவரி மாதத்தில் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் மற்றும் நடிப்பில் டி 50 படத்தை இயக்கி தனுஷ் முடித்துள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த படத்தில் சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கதைக்களம் வடசென்னையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

Actor Dhanush DD3
Actor Dhanush DD3

ராயன் என்று இந்த படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனிடையே இந்த படத்தின் சூட்டிங் முடிவடைத்து விட்டதாக தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். ப. பாண்டி படத்தை தொடர்ந்து மீண்டும் தன்னுடைய இயக்கத்தில் தனுஷ் டி 50 படத்தை இயக்கி முடித்துள்ளார். இதனிடையே தனுஷ் இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய DD3 படத்தை துவக்கியுள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Also Read : நடிப்பதற்கு தடை போட்டாரா சிவகுமார்? மும்பையில் குடிபோக காரணம் என்ன ? ஜோதிகா பளிச் பேட்டி!

Actor Dhanush DD3 Movie

தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள DD3 படத்தில் ஹீரோவாக அவருடைய அக்காள் மகன் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்திலும் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ்குமார் கமிட்டாகியுள்ளார். மூன்று பாடல்களை இந்த படத்திற்கு தான் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும், தனுஷ் இந்த படத்தில் நடிப்பாரா என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் படம் போன்று இந்த படமும் அணைத்து ரசிகர்களையும் காதல் சப்ஜெக்ட்டில் ஈர்க்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மயக்கம் என்ன படத்தை போலவே அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும் என்று ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். மூன்றாவது படமாக தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டே அடுத்ததாக சேகர் இயக்கும் கம்முலா படத்தின் சூட்டிங்கில் தனுஷ் இணையவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் இந்த படத்தை தொடர்நது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளார். தனுஷ் ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். அடுத்தடுத்து இரண்டு படங்களின் இயக்கத்திலும் கவனம் செலுத்தி அதில் ஒரு படத்தின் சூட்டிங்கையும் முடித்துவிட்டார். அதனை தொடர்ந்து அடுத்த படத்தின் சூட்டிங்கையும் ஆரம்பித்துள்ளார். அதேபோல், தனுஷ் கேப்டன் மில்லர் படத்தையும் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப நிறைவு செய்து முடித்துள்ளார். இந்த படமானது ஜனவரியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவுள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Watch Video : நான் எதுக்காக பேட்டி கொடுக்கணும்..தன் தனிமைக்கான காரணத்தை சொன்ன நடிகை கனகா!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories