Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குஆணாக மாறின பிரபல நடிகரின் 15 வயது மகள்

ஆணாக மாறின பிரபல நடிகரின் 15 வயது மகள்

Date:

- Advertisement -

ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக்கும், நடிகை ஜெனிஃபர் கார்னர் இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2005ம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி 15 வருடங்கள் கழித்து அவர்கள் விவாகரத்து பெற்றார்கள். அவர்களுக்கு வயலட் ஆன் அஃப்லெக், செராஃபின் ரோஸ் எலிசபெத் அஃப்லெக் என்கிற மகள்களும் மற்றும் சாமுவல் கார்னர் அஃப்லெக் என்கிற மகனும் உள்ளனர்.

Actor Daughter turned male
Actor Daughter turned male

ஜெனிஃபர் கார்னரின் தந்தை வில்லியம் ஜாக் கார்னர் அவரது 85 வது வயதில் காலமானார். இதையடுத்து ஏப்ரல் 6ம் தேதி நடந்த இறுதிச் சடங்கில் செராஃபின் பங்கேற்று அனைவரது முன்பு பேசினார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Actor Daughter turned male

அப்பொழுது அவர் தான் இனி செராஃபின் ரோஸ் இல்லை எனவும் ஃபின் அஃப்லெக் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். நான் ஆணாக மாறிவிட்டதாக தெரிவித்தார். அவர் பேசியது ஃபேஸ்புக்கில் நேரலையாக வந்தது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் செராஃபின் தன் தலைமுடியை ஒட்ட வெட்டியிருந்த போட்டோ வெளியானது. இந்நிலையில் தான் ஆணாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

செராஃபினின் இந்த முடிவிற்கு ஹாலிவுட் ரசிகர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். ஹாலிவுட்டில் உள்ளவர்கள் இது போன்று பாலினம் மாறுவதை கூலாக நினைக்கின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனியார் பள்ளியில் இது ஒரு ஃபேஷனாகிவிட்டது என வெளிநாட்டு ரசிகர்கள் கூறுகின்றனர்.

Actor Daughter turned male

இதையும் படிங்க : சங்கி என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஜெனிஃபர் கார்னரை பிரிந்த பின் தன் முன்னாள் காதலியான நடிகையும், பாடகியுமான ஜெனிஃபர் லோபஸை காதலித்து கடந்த 2002ம் வருடம் திருமணம் செய்து கொண்டார் பென் அஃப்லெக். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்த தொழில் அதிபர் முகேஷ் அம்பானியன் மகள் இஷாவின் பங்களாவை சமீபத்தில் ரூ. 500 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள் பென் அஃப்லெக்கும், ஜெனிஃபர் லோபஸும்.

அம்பானி மகளின் வீட்டை வாங்கிவிட்டார்களாம் என ரசிகர்கள் கூறி வந்தார்கள். இந்நிலையில் பென்னின் மகள் இது போன்ற அறிவிப்பு வெளியிட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : சித்தி தொடரில் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த காட்சி.. உங்களுக்காக இதோ!

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories

பாதாம் சாப்பிடுவதால் இந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகுமாம். தங்கள் வாழ்க்கையில் நோ-பால் போடாத பந்து வீச்சாளர் யார் தெரியுமா! உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம்