Friday, July 11, 2025
Homeதெரிந்து கொள்வோம்பரிகாரம் என்பதன் மற்ற சொல் என்ன.?

பரிகாரம் என்பதன் மற்ற சொல் என்ன.?

Date:

- Advertisement -

வி தமிழ் டிவி வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பரிகாரம் என்பதன் பிற சொல் என்ன என்பதை பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். தமிழ் மொழியில் இருக்கும் ஒவ்வொரு நாம் வார்த்தைக்கும் ஒரு அர்த்தமும், அச்சொல்லினை குறிக்கும் பிற சொல் என்பது இருக்கும். அனைவருமே பரிகாரம் என்ற சொல்லினை பிறர் சொல்ல கேட்டு இருப்போம். ஆனால், பரிகாரம் என்றால் என்ன.? பரிகாரம் என்ற சொலின் பிற சொல் என்ன என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

ஆகையால், அதனைத் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் பரிகாரம் வேறு சொல் குறித்து கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் பரிகாரம் என்பதற்கான மற்ற சொல் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால் இப்பதிவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பரிகாரம் வேறு சொல் | Pariharam Veru Sol in Tamil

Pariharam Veru Sol in Tamil
Pariharam Veru Sol in Tamil

பரிகாரம் என்றால் என்ன.?

பரிகாரம் என்பது ஒரு பிரச்சினை எப்படி வந்து என்றும் அதனால் உண்டான பாதிப்பின் அடிப்படைக் காரணத்தை சரி பண்ணுவதற்கான செயல் அல்லது நடவடிக்கையாகும். அதாவது, ஏதேனும் ஒரு சிக்கல் அல்லது பிரச்சனை சரி பண்ணுவதற்கான வழி ஆகும். எடுத்துக்காட்டாக, ஒரு நபர் தவறு செய்தால், அவர் மன்னிப்பு கேட்டு மன்னிப்பு வாங்குவது பரிகாரமாக செயல்படும். அதேபோல், ஆன்மீகத்தில், நமக்கு வந்துள்ள இன்னல்கள் விலக, இறைவனை வணங்கி பல்வேறு பரிகாரங்களை செய்வார்கள்.

இதையும் படிங்க : இந்தியாவின் டாப் ஏழு பணக்கார மாநிலங்கள் இவைதான்.. தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உதாரணமாக, திருமண ம் ஆகாதவர்கள், இந்த ஆலயத்துக்கு சென்று கடவுளை இந்த நேரத்தில் இவ்வாறு வணங்கினால் திருமணம் கைகூடி வரும் என்று சொல்வார்கள். இது போல் செய்வதும் ஒரு பரிகாரம் ஆகும்.

எனவே பரிகாரம் என்பது ஒரு சிக்கலை நீக்குவதற்கான வழியை கொடுக்கிறது என்பதை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பரிகாரம் என்பதன் மற்ற சொல்:

  • நீக்குகை
  • மாற்று உதவி
  • மருத்துவம்
  • காத்தல்
  • கப்பம்
  • வழுவமைதி
  • விலக்கு
  • கேடுநீங்கக் சொல்லும் வாழ்த்து
  • பொருள்
  • கழுவாய்
  • பெண்மயிர்

மேலே, கூறியுள்ள சொற்கள் எல்லாம் பரிகாரம் என்ற சொல்லினை குறிக்கும் மற்ற சொற்கள் ஆகும்.

இதையும் படிங்க : கருங்காலி மாலை இவங்கல்லாம் அணிய கூடாது…மீறினா என்ன நடக்கும் தெரியுமா?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories