Friday, July 11, 2025
Homeஆன்மீகம்ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமை வாழ்த்துக்கள் 2024.!

ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமை வாழ்த்துக்கள் 2024.!

Date:

- Advertisement -

Aadi Velli Wishes in Tamil | ஆடி வெள்ளி வாழ்த்துக்கள் | ஆடி மாதம் முதல் வெள்ளிகிழமை காலை வணக்கம்
வி தமிழ் டிவி வாசக நண்பர்கள், நண்பிகள், பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆடி வெள்ளி கிழமை வாழ்த்துக்கள் பற்றி கொடுத்துள்ளோம். ஆடி மாதம் வந்தாலே ஆன்மீக மாதமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் ஆடி வெள்ளி மிகவும் சிறப்புள்ள நாளாக இருக்கிறது. பொதுவாக வெள்ளிக்கிழமை என்றாலே மங்களகரமான தினமாகும். வெள்ளிக்கிழமை பராசக்திக்கும், மகாலட்சுமிக்கும் உகந்த வழிபாட்டு தினமாகும்.

Aadi Velli Wishes in Tamil
Aadi Velli Wishes in Tamil

அதிலும் ஆடி வெள்ளி பற்றி சொல்ல தேவையில்லை. ஆடி மாதத்தில் வரும் வெள்ளி மிகவும் சக்தியுள்ள நாளாக கருதப்படுகிறது. எனவே, அன்றைய தினத்தில் அணைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேஷமாக இருக்கும். அதேபோல் வீட்டிலும் அம்மனை வழிபாடு செய்வார்கள். எனவே, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆடி வெள்ளி வாழ்த்துக்களை சொல்லும் விதமாக ஆடி வெள்ளி வாழ்த்துக்கள் கொடுத்துள்ளோம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆடி முதல் வெள்ளி காலை வணக்கம்:

அம்மனின் அருளோடு இந்த ஆடி முதல் வெள்ளி முதல் இனிய நாளாக தொடங்க இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்..!

Aadi Velli Wishes in Tamil (2)
Aadi Velli Wishes in Tamil (2)

ஆடி வெள்ளி வாழ்த்துக்கள்:

அம்மனின் ஆசி பெற்று சகல சௌபாக்கியங்களுடன் இனிமையாக வாழ ஆடி வெள்ளி வாழ்த்துக்கள்..!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Aadi Velli Wishes in Tamil (3)
Aadi Velli Wishes in Tamil (3)

Aadi Velli good morning

பல கோடி நன்மை கொடுக்கும் ஆடி வெள்ளி, உங்கள் அனைவருக்கும் ஆடி வெள்ளி கிழமை நல்வாழ்த்துக்கள்..!

Aadi Velli Wishes in Tamil (4)
Aadi Velli Wishes in Tamil (4)

Aadi Velli Wishes in Tamil:

அம்மனின் அருளால் நம் இன்னல்கள் விலகி நன்மைகள் ஏற்படட்டும்..! எல்லோருக்கும் ஆடி வெள்ளி நல்வாழ்த்துக்கள்..!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Aadi Velli Wishes in Tamil (5)
Aadi Velli Wishes in Tamil (5)

ஆடி மாதம் வெள்ளி கிழமை காலை வணக்கம்:

அம்மனின் அருள் பெற்று நலமுடனும், வளமுடனும் வாழ இனிய ஆடி வெள்ளி காலை வணக்கம்..!

Aadi Velli Wishes in Tamil (1)
Aadi Velli Wishes in Tamil (1)

இதையும் படிங்க : பூனை குறுக்கே போனால் கெட்ட சகுணமா? காரணம் இதுதான்.. காரணம் தெரிஞ்சுக்கோங்க!!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇


GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories