பிரபலங்கள் உட்பட பலரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதை அதிகமாக விரும்புகின்றனர். ஒருவர் தனது இன்ஸ்டாவில் அதிக பாலோவர்கள் வைத்திருப்பதை பெருமையான ஒன்றாகவே சமூகவலை தளங்களில் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் அதிக பாலோவர்களை பெற்றுள்ள டாப் 10 தமிழ் நடிகைகளின் லிஸ்ட் ஒரு தொகுப்பு
Top 10 Tamil actresses on Instagram

உங்கள் வீட்டில் இதை ஒரு முறை செய்து பாருங்கள்… அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்…
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தமிழ், மலையாளம், தெலுங்கு என கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டாவில் 16.3 மில்லியன் பாலோவர்கள் பெற்று லிஸ்டில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பான் இந்திய நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாவில் 17.8 மில்லியன் பாலோவர்கள் பெற்று லிஸ்டில் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பாலிவுட்டில் தற்போது பிசியாக நடித்து கொண்டுள்ள நடிகை டாப்ஸி 20.6 மில்லியன் பாலோவர்களை பெற்று இன்ஸ்டா லிஸ்டில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கிவரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாவில் 23.7 மில்லியன் பாலோவர்களை கொண்டு 7-வது இடத்தில் இருக்கிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

பான் இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா இன்ஸ்டாவில் 25.6 மில்லியன் பாலோவர்கள் உடன் 6-வது இடத்தில் இருக்கிறார்.

தமிழ் திரைப் படங்கள் இல்லை என்றாலும், தெலுங்கில் பிசியாக நடித்து கொண்டுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாவில் 24.8 மில்லியன் பாலோவர்களுடன் 5-வது இடத்தை பெற்றிருக்கிறார் .
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாவில் 27.1 மில்லியன் பாலோவர்களை பெற்றுள்ளார். அவர் இந்த பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்காத நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 திரைப் படத்தில் நடித்திருக்கிறார். அவர் இன்ஸ்டாவில் 27.1 மில்லியன் பாலோவர்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

சினிமாவில் கடந்த ஒரு வருடமாக நடிக்காமல் இருந்தாலும் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக உள்ள சமந்தா இன்ஸ்டாகிராமில் 35.3 மில்லியன் பாலோவர்களை பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

நேஷ்னல் க்ரஷ் என அன்போடு அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா 43.3 மில்லியன் பாலோவர்களை பெற்று இன்ஸ்டாவில் முதலிடத்தில் இருக்கிறார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
