Friday, July 11, 2025
HomeBiographyதமிழ் சினிமா நடிகர் விஜய் ( 1 Best Actor Vijay )

தமிழ் சினிமா நடிகர் விஜய் ( 1 Best Actor Vijay )

Date:

- Advertisement -

நடிகர் விஜய் ( Actor Vijay ) வாழ்க்கை வரலாறு

Actor Vijay: தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகர் விஜய். இவர் எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகருக்கும் மகனாக பிறந்தார். இவர் ஆரம்ப காலத்தில் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு பத்து படங்களுக்கு மேலாக நடித்து தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். பலரும் இளைய தளபதியாக கொண்டாடத் தொடங்கினர் அதன் பிறகு தற்போது செல்லமாக தளபதியாக உருமாறி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார் .

விஜய்க்கு வித்யா சந்திரசேகர் என்ற சகோதரி இருந்தார் அவர் இரண்டு வயதில் இறந்து விட்டார். சென்னையில் உள்ள லயோலா காலேஜில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார் விஜய்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Actor Vijay
Actor Vijay

இலங்கைத் தமிழ் வம்சத்தை சேர்ந்த சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் விஜய் . இவர்களுக்கு மகன் சஞ்சய், மகள் திவ்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்

விஜய் குழந்தை பருவத்திலேயே சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் . மேலும் கதாநாயகனாக நாளைய தீர்ப்பு என்ற படத்தில் அறிமுகமானார் இதே இவரின் முதல் படமாகும். அதன் பிறகு தமிழகத்தில் மிகச்சிறந்த நடிகராக உருவெடுத்தார். இது மட்டும் இன்றி விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் நடிகர் விஜய் கொக்கோகோலா நிறுவனத்திற்காக 2002இல் கேட்ரீனா கய்ஃப் உடன் விளம்பரத்தில் நடித்தார் அதன் பிறகு 2010 முதல் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை விளம்பரத்தில் நடித்தார் மேலும் 2011 இல் டாட்டா டோகோமோ விளம்பரத்திலும் நடித்தார்

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் மாற்றினார். நடிகர் விஜயின் உறவினர் விக்ராந்த் இவரும் ஒரு நடிகர் ஆவார்

நடிகர் விஜயின் திரைப்படங்கள்

திரைப்படம்திரைப்படம் வெளியான ஆண்டுமுக்கிய குறிப்பு
வெற்றி1984குழந்தை நட்சத்திரம்
குடும்பம்1984குழந்தை நட்சத்திரம்
நான் சிகப்பு மனிதன்1985குழந்தை நட்சத்திரமாக பாடலில் மட்டும்
வசந்த ராகம்1986குழந்தை நட்சத்திரம்
சட்டம் ஒரு விளையாட்டு1987குழந்தை நட்சத்திரம்
இது எங்கள் நீதி1988குழந்தை நட்சத்திரம்
நாளைய தீர்ப்பு1992
செந்தூரபாண்டி1993
ரசிகன்1994
தேவா1995
ராஜாவின் பார்வையிலே1995
விஷ்ணு 1995
சந்திரலேகா 1995
கோயம்புத்தூர் மாப்பிள்ளை 1996
பூவே உனக்காக1996
வசந்த வாசல்1996
மாண்புமிகு மாணவன் 1996
செல்வா 1996
காலமெல்லாம் காத்திருப்பேன் 1997
லவ் டுடே 1997
ஒன்ஸ்மோர் 1997
நேருக்கு நேர் 1997
காதலுக்கு மரியாதை1997
நினைத்தேன் வந்தாய் 1998
பிரியமுடன் 1998
நிலவே வா 1998
துள்ளாத மனமும் துள்ளும்1999
என்றென்றும் காதல் 1999
நெஞ்சினிலே 1999
மின்சார கண்ணா1999
கண்ணுக்குள் நிலவு2000
குஷி 2000
பிரியமானவளே 2000
பிரண்ட்ஸ்2001
பத்ரி 2001
ஷாஜகான் 2001
தமிழன் 2002
யூத் 2002
பகவதி 2002
வசீகரா 2003
புதிய கீதை2003
திருமலை 2003
உதயா 2004
கில்லி 2004
மதுர 2004
திருப்பாச்சி 2005
சுக்கிரன் 2005கௌரவத் தோற்றம்
சச்சின் 2005
சிவகாசி 2005
ஆதி 2006
போக்கிரி 2007
அழகிய தமிழ் மகன் 2007
குருவி 2008
பந்தயம் 2008கெஸ்ட் அப்பீரேன்ஸ்
வில்லு 2009
வேட்டைக்காரன் 2009
சுறா 2010
காவலன் 2011
வேலாயுதம் 2011
நண்பன் 2012
ரவுடி ராதோர்2012இந்தி படத்தில் பாடலில் சிறப்பு தோற்றம்
Song – Chinta Ta Ta Chita Chita
துப்பாக்கி 2012
தலைவா 2013
ஜில்லா 2014
கத்தி 2014
புலி 2015
தேறி 2016
பைரவா 2017
மெர்சல் 2017
சர்க்கார் 2018
பிகில் 2019
மாஸ்டர் 2021
பீஸ்ட் 2022
வாரிசு 2023
லியோ 2023
தளபதி 682024படப்பிடிப்பில் உள்ளது

விஜய் பாடிய பாடல்கள்

  • பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
  • ஒரு கடிதம் எழுதினேன் (பாடலின் தொடக்கத்தில் விஜய் பேசினார்)
  • அய்யயோ அலமேலு
  • கோத்தகிரி குப்பம்மா
  • தொட்டபெட்டா ரோட்டு மேல
  • பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
  • திருத்தணி போனா பட்ட பட்ட
  • சிக்கன் கறி
  • அஞ்சாம் நம்பர் பஸ்ஸில்
  • ஊர்மிளா ஊர்மிளா
  • ஓ பேபி பேபி
  • Tak Tak Tak
  • மௌரியா மௌரியா
  • காலத்துக்கு ஏத்த ஒரு கானா
  • நிலவே நிலவே
  • சந்திர மண்டலத்தை
  • நான் தம் அடிக்கிற
  • ஜுட்டி லீலா சுந்தர மாலா
  • ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு
  • தங்க நிறத்துக்கு
  • மிசிசிப்பி நதி
  • என்னோட லைலா
  • உள்ளத்தை கிள்ளாதே
  • போடாங்கோ போடாங்கோ
  • ஹே வாடி வாடி
  • கூகுள் கூகுள்
  • வாங்கண்ணா வணக்கங்கண்ணா
  • கண்டாங்கி கண்டாங்கி
  • செல்பி புள்ள
  • ஏண்டி ஏண்டி
  • செல்லக்குட்டியே
  • பாப்பா பாப்பா பப்பரப்பா
  • வெறித்தனம்
  • குட்டி ஸ்டோரி
  • ஜாலி ஓ ஜிம்கானா
  • ரஞ்சிதமே
  • நா ரெடி தான் வரவா

மேலும் இதுபோன்று நடிகர் நடிகைகளின் Biography காண இங்கே கிளிக் செய்யுங்க

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Social Media Profiles of Actor Vijay

Vijay Facebook Page – @ActorVijay

Vijay Instagram Page – @ActorVijay

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Vijay Twitter Page – @ActorVijay

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories