விதமிழ்டிவி யின் அன்பான வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் அட்சய திருதியை வாழ்த்துக்களை தொகுத்து கிழே உள்ளவாறு விவரித்துள்ளோம். அட்சய திருதியை நாளானது மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. அட்சய திருதியை இந்த வருடம் மே மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு ஆரம்பித்து மே மாதம் 11-ம் தேதி 2.50-க்கு முடிவடைகிறது.

ஆனால் வெள்ளிக்கிழமை அன்று தான் அட்சயதிருதியை கொண்டாடப்பட இருக்கிறது. இன்றைய நாளில் அனைவருக்கும் அட்சய திருதியை வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். எனவே, உங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த பதிவில் அட்சய திருதியை வாழ்த்துக்களை கொடுத்துள்ளோம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : கண் திருஷ்டி விலக ஞாயிற்றுக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்
Happy Akshaya Tritiya Wishes Tamil:
தனமும் தானியமும் வளமும் நலமும் பெற்று வாழ இனிய அட்சய திருதியை தின வாழ்த்துக்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

செல்வங்கள் நிறைந்து இன்பமுடன் இனிதே வாழ அட்சய திருதியை வாழ்த்துக்கள்

Akshaya Tritiya Wishes in Tamil:
மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும் மிகுந்த மகிழ்ச்சியையும் பெற அட்சய திருதியை வாழ்த்துக்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : முட்டை இல்லாமல் ஆம்லெட் செய்வது எப்படி?
Akshaya Tritiya 2024 Wishes in Tamil
நினைப்பது நடந்தது, நடந்தது நிலைத்து அனைத்து வளமும் நலமும் சேர்ந்து வாழ அட்சய திருதியை வாழ்த்துக்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

உங்கள் அனைவருக்கும் அட்சய திருதியை வாழ்த்துக்கள் 2024
