தெலுங்கு திரைப்படமான பிரேமிகுலு 2005 ஆம் வருடம் வெளியானது, இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காம்னா.

அதே வருடம் இதய திருடன் திரைப்படத்தில் ஜெயம் ரவி உடன் காம்னா நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதனை தொடர்ந்து காம்னாவிற்கு தமிழ் மற்றும் தெலுங்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா, மச்சக்காரன் போன்ற தமிழ் படங்கள் காம்னாவிற்கு நல்ல வரவேற்பை பெற்றன.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

காம்னா 18 ஆண்டுகள் சினிமாவில் நடித்து வந்தவர் தற்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகின்றார்.
இதையும் படிங்க : எப்படிப்பட்ட கண்திருஷ்டியாக இருந்தாலும் இதை மட்டும் ஒருமுறை செய்தால் உடனடியாக நீங்கிடும்..!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இப்போது சமூக வலைதளங்களில் காம்னாவின் தற்போதைய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது.

காம்னாவின் தற்போதைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 18 ஆண்டுகளுக்கு முன்பிருந்த காம்னாவா இது என பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : Lemon Satham Easy | சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

மேலும் 2014 இல் நடிகை காம்னாவுக்கும் சூரஜ் நாக்பால் என்பவருக்கும் திருமணம் நடந்தது. காம்னா திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வருகிறார்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇