Thursday, July 10, 2025
Homeபொழுதுபோக்குசிட்டிசன் படத்தில் நடித்த வசுந்தரா தாசுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன...

சிட்டிசன் படத்தில் நடித்த வசுந்தரா தாசுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை!

Date:

- Advertisement -

90ஸ் கிட்ஸ்க்கு பிரபல நடிகை வசுந்தரா தாஸை இன்றும் பலருக்கும் நினைவிருக்கும் தமிழ் சினிமாவுல ஒரு சில படங்கள் மட்டுமே நடிச்சிருந்தாலும் ரசிகர்கள் மனதில் ஃபேவரிட் ஹீரோயினாக நீங்கா இடம் பிடித்தவர் தான் வசுந்தரா கடந்த 2000 வருடம் கமல் நடித்திருந்த ஹே ராம் படத்தின் மூலமா தமிழ் சினிமால அறிமுகமானாக கமலுக்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்த வசுந்தராவுக்கு முதல் படமே சூப்பர் டூப்பர் அடிச்சது முதல் படத்தோட வெற்றியைத் தொடர்ந்து வசுந்தராவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தது.

Vasundhara Das
Vasundhara Das

தமிழ் திரைப்படங்களில் வாய்ப்புகள் வரத் தொடங்கும் போது ஹிந்தியில படங்கள் நடிக்க போய்ட்டாங்க வசுந்தரா. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அஜித் நடித்த சிட்டிசன் படத்துல அவருக்கு ஜோடியா நடிச்சிருந்தாங்க. சிட்டிசன் படமும்மிகப்பெரிய ஹிட் அடிச்சுது. மீண்டும் வசுந்தராவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் வரத் தொடங்கிச்சு . ஆனா வேறு மொழி படங்கள் நடிக்க ரொம்பவே கவனம் செலுத்தி வந்தாங்க வசுந்தரா. மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் நடித்திருந்தாலும் அதிகமாக இந்தி படங்களில் நடித்துள்ளார் வசுந்தரா. நடிகையா மட்டும் இல்லாம சிறந்த பாடகியும் கூட.. முதல்வன் படத்தில் வரும் ஷகலக்க பேபி, ரிதும் படத்தில் வரும் ஐயோ பத்திக்கிச்சு, சிட்டிசன் படத்தில் வரும் பூக்கார மற்றும் பாய்ஸ் படத்தில் வரும் டேட்டிங் போன்ற பல பாடல்களை பாடி இருக்காங்க.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

தினமும் வேகவைத்த முட்டை ஒன்று போதும்.. உடலுக்கு அத்தனை நன்மைகள் உண்டாகும்!

Citizen Vasundhara Das
Citizen Vasundhara Das

2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகிய வசந்தரா தாஸ் என்ன ஆனார்னே பலருக்கும் தெரியாம போச்சு.. தற்போது வசுந்தரா தாசு யின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்னு வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கிருக்கு..

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Citizen Vasundhara Das son 1
Citizen Vasundhara Das son

உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன வசுந்தரா தாஸ் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் தான் சமூக வலைதளங்கள்ல வைரல் ஆகி வருது.

தக் லைஃப் படத்தை பார்த்த பின்பு மணிரத்னத்திற்கு கமல் போட்ட கண்டிஷன்! அது என்ன தெரியுமா?

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories