விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் தான் பிரியங்கா குமார். இந்த சீரியலில் கல்லூரி மாணவியாக நடித்து இருப்பார். இவர் கன்னட நடிகை அவர். சீரியல்கள் மட்டுமின்றி படங்களிலும் நடித்து இருக்கின்றார். ஹோம்லி லுக்கில் சீரியல்களில் நடித்தாலும், தாராள கிளாமர் காட்டி படங்களில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா குமார்.

தற்போது பிரியங்கா குமார் போட்டோஷூட்டிற்கு ஷார்ட் ஆன கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இருக்கிறார். இவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். இதோ இவரின் புகைப்படங்கள்..
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Priyanka Kumar Extreme glamor stills






இதையும் படிங்க : ஒன்று இணைந்த 2 லேடி சூப்பர் ஸ்டார் நடிகைகள்.. க்யூட் போட்டோக்கள்..!


இதையும் படிங்க : “இது மோடியின் ஆட்சி, சீனாவால் ஒரு இஞ்ச் நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியல..” ஆவேசமாக பேசிய அமித் ஷா
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇