தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் தான் நடிகர் கமலஹாசன். இவர் விக்ரம் படத்தின் மூலமா கோலிவுட்ல ரி என்ட்ரி கொடுத்தாரு அந்த படம் மெகா பிளாக்பஸ்டர் ஆனது அந்த வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆனார்.
அதன்படி கடைசியா அவரது நடிப்புல இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆச்சு மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸ் ஆன அந்த படம் எதிர்பாராத வரவேற்பை மக்கள் மத்தியில் பெற தவறியது . அடுத்ததாக இவர் மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் படைத்தல நடிச்சு முடிச்சு இருக்காரு. இப்படத்துல இவருடன் இணைந்து திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, விருமாண்டி அபிராமி, ஜோசப் ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்க கமிட் ஆயிருந்தாங்க. அதை தொடர்ந்து தற்போது இந்த படத்துல சிம்பு இணைந்திருக்காரு. இது தொடர்பான கேரக்டர் இண்ட்ரோ வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று இருந்தது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி அணிந்து கொள்ள வேண்டும் வலப்பக்கமா.. இடப்பக்கமா..?

தற்போது தக் லைப் படத்தின் பற்றி ஒரு தகவல் ஒன்று வெளியாகி இருக்கு. அதன்படி படத்தின் முதல் பாதியை கமல் பார்த்து விட்டதாகவும் கமலுக்கு இந்த படம் ரொம்பவே பிடித்துள்ளதாகவும் மேலும் டிசம்பர் 20ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய மணிரத்னத்திடம் சொல்லி இருப்பதாகவும் கூறப்படுது. அதுமட்டுமின்றி இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தாமதமானதால அந்த படத்துக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்துச்சு எனவே உடனடியாக தக் லைஃப் படத்தை சென்சருக்கு அனுப்புமாறு மணிரத்தினத்திற்கு கமலஹாசன் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கு.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஹாஸ்பிட்டலில் அனுமதி.. அச்சச்சோ என்ன ஆச்சு?