கருங்காலி மாலை இவங்கல்லாம் அணிய கூடாது…மீறினா என்ன நடக்கும் தெரியுமா? | Karungali Malai Uses in Tamil
பெற்றோர்கள் சொல்வதைக் கூட கேட்காமல் இருந்து வருவார்கள் ஆனால் ஒருவருக்கு பிடித்த திரை பிரபலங்கள் என்ன செய்தாலும் அதை அப்படியே திரும்ப செய்யும் சில கோஷ்டிகள் நிறைய இருந்து வருகின்றனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

அந்த வகையில் தற்போது சமீப காலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கருங்காலி மாலையை அணிவித்து வருகின்றனர் இதனை பார்த்து தங்களும் கருங்காலி மாலை அணிந்ததால் அவர்களைப் போல் பிரபலமாகி விடுவோம் என்ற நம்பிக்கையில் பலரும் அதனை வாங்கி அணிந்து வர தொடங்கி வராங்க ஆனா நிஜமாகவே யாரெல்லாம் கருங்காலி அணிந்தால் நல்லது நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க
கருங்காலி என்றால் என்ன? Karungali Malai
கருங்காலி என்பது இறைவனின் படைப்பில் வறட்சியை தாங்கி வளரும் ஒரு தாவரமாகும் இது பெரும்பாலும் உலகின் வெப்பம் மிகுந்த நாடான ஆப்ரிக்கா காடுகளில் இருக்கிறது இந்த மரம் இயற்கையாகவே கார்பன் எனப்படும் கரித்தன்மையை தனக்குள் வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளும் மரபை கொண்டுள்ளது இந்த தன்மையால் கருங்காலி மர துண்டாகி பிறகு உறுதியான மரமாக மாறுகிறது இப்படிப்பட்ட இயற்கையின் ஆற்றலை தனக்குள் வாங்கி வருகிறது கருங்காலி மரத்தை சரியாக பயன்படுத்தினால் அது தனக்குள் இருந்து நல்ல கதிர் ஆற்றலை வெளிப்படுத்தும் என்ற பலரும் தெரிவிக்கிறாங்க
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
யார் யாரெல்லாம் கருங்காலி மாலை அணியலாம்?
ஒருவரோடு ஜாதகப்படி கருங்காலியின் பலன் அவர்களுக்கு கிடைக்கும் என்று தெரிந்தால் மட்டுமே அதை பயன்படுத்துங்க. ஏன்னா ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் விருட்சங்கள் மாறுபட்டு தான் இருக்கும் அந்த வகையில கருங்காலி மரமானது மிருகசீரிடம் நட்சத்திரத்திற்கு உகந்ததாகும் என்று சொல்லப்படுது எனவே முறையாக ஜோதிடரின் வழிகாட்டுதலை பின்பற்றி யாகங்கள் செய்து சரியான கருங்காலி மாலையை அணிந்து பயன் பெறுங்கள்
கருங்காலி அணிவதால் அப்படி என்ன நன்மை ?
கருங்காலி மாலை அணிவதால் நம்மை சுற்றி இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகள் விலகும் என சொல்லப்படுது. மேலும் நல்ல தெளிவான சிந்தனைகளோட செயல்படுவீங்க எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிக்க முடியும் என்று சொல்லப்படுது நமக்கு வரக்கூடிய இன்னல்களையும் தள்ளி வைக்கப்படுதுன்னு சொல்லப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
நீங்கள் செய்யும் முயற்சிக்கு கூடுதல் பலன்களை அளிக்குமாம் அதேபோல ஒருவரோட கிரக நிலைக்கு நேர்மறையாக கருங்காலி மாலை இருந்தால் அது அவர்களின் எதிர்மறை பலன்களை அளிக்கக்கூடியதாம் எனவே தெளிவாக யோசித்து செயல்படுவது ரொம்பவே நல்லது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
2024ல் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய தீர்மானங்கள்