Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குஆர்டிக்கிள் 370 அவர்னஸ் படம் : பிரியாமணி

ஆர்டிக்கிள் 370 அவர்னஸ் படம் : பிரியாமணி

Date:

- Advertisement -

Article 370 Awarness movie Priyamani : ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்திருக்கும் ‘ஆர்டிக்கிள் 370’ படம் சென்ற இருபத்தி மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக உண்டாக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

Article 370 Awarness movie Priyamani
Article 370 Awarness movie Priyamani

ஒரு தரப்பினரின் கடும் விமர்சனத்த்திற்கு ஆளானும், வசூல் ரீதியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : சுவையான திருமண வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி ?

இந்த படம் விழிப்புணர்வு படமே தவிர விவாத படம் கிடையாது என்று பிரியாமணி கூறியுள்ளார்மேலும் அவர் சொல்லும் போது, ஒரு பிரிவினர் இந்த படம் பிரச்சாரப் படம் என்று கூறுகின்றனர். இப்படம் ஒரு விழிப்புணர்வுப் படம். மக்களுக்கு இந்த கதைகள் சொல்லப்பட வேண்டும்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இப்படத்தை நாங்கள் கையில் எடுக்கும்போது, மக்களில் வெகு பேருக்கு தெரியாத இதுபோன்ற ஒரு வரலாற்று நிகழ்வினை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான் எங்களுடைய பிரதான நோக்கமாக இருந்தது. இப்படத்தில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகள் உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டவை” என்றார்.

இதையும் படிங்க : முகத்துல உண்டாகும் கரும்புள்ளிகள நீக்கி பளபளன்னு உங்க முகம் ஜொலிக்க… வீட்டுல இத செஞ்சா போதுமாம்!

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories